நினைவில் என்றும்
அது வசந்த காலம்
நனவில் எரிக்கும்
கோடை காலம்
துடிக்கும் இரு நெஞ்சம்
துணைக்கு வருவார்
யாரும் இல்லை
பிரிக்கும் முனைப்பில் பலர்
இணைக்கும் நினைப்பில்
எவரும் இல்லையே?
இது தான் காதலா ?

நினைவில் என்றும்
அது வசந்த காலம்
நனவில் எரிக்கும்
கோடை காலம்
துடிக்கும் இரு நெஞ்சம்
துணைக்கு வருவார்
யாரும் இல்லை
பிரிக்கும் முனைப்பில் பலர்
இணைக்கும் நினைப்பில்
எவரும் இல்லையே?
இது தான் காதலா ?