வாழ்க்கை

இறுதியாய் ஒரு தூக்கம்- விழிக்காமலே நேர்ந்தது …. கைசுற்றிக் காத்திருந்த உறவுகளின் ஞாபகம் – நினைவுகளை உதிர்த்தது….! உறவின் பலம் பொருத்து நினைவுகள் உதிர்க்க சில – சில தினமும் சில – சில வருடமும் கொண்டன! முற்றிலுமாய் ஒரு நாள் – நினைவுகளிலும் இறந்தவனான போது அறிந்து கொள்ள முடிந்தது ….. வாழ்ந்த நாட்களின் கணக்கென்பது சுவாசத்தின் இறுதி மூச்சிலிருந்து நினைவுகளின் இறுதி மூச்சு வரையென்று…!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்