போட்டியில் கலந்துக் கொள்ள

தமிழன் கவிதைகள்

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் – Tamilan Kavithaigal !!!
இந்த பதிவில் நீங்கள் எங்களின் தொகுப்பான சிறந்த காதல் கவிதை, தத்துவ கவிதை , வாழ்க்கை கவிதை, நட்பு கவிதை, அம்மா கவிதைகளின் தொகுப்பை காணலாம்.

Tamilan Kavithaigal | Tamilan Kavithai | Best Tamil kavithai

ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்


உன் இதழ்கள்


இல்லை என்று சொல்ல தெரியாததால்,…. உன் இதழ்கள் பேசுவதை விட.. உன்...

மேலும் வாசிக்க →
தேய்பிறையாய்


தேய்பிறையாய் இருந்த என்னை நீ உன்னை ஊற்றி என்னை பெளர்ணமி ஆக...

மேலும் வாசிக்க →
கைக்கோர்த்தே துயில்கிறேன்


இரவுகளில் உன் கனவுகளோடு கைக்கோர்த்தே துயில்கிறேன் ! பகலினில் உன் நினைவுகளோடு...

மேலும் வாசிக்க →
அவள் கோபம் வெயில்


அவள் முகம் நிலவின் பிம்பம் அவள் கண்கள் சுழலும் சூரியத் துண்டுகள்...

மேலும் வாசிக்க →
தீராச்சுமைதான்


காதலும் தீராச்சுமைதான் சேர்ந்தே சுமப்போம் வா.

மேலும் வாசிக்க →
அவள் கன்னத்தில்


ஊறே வறண்டது… அவள் கன்னத்தில் என் முத்தத்தின் ஈரம் மட்டும் இன்னும்...

மேலும் வாசிக்க →
மீசையில்


நீ முறுக்கிய மீசையில் வளைந்து போனது நான் என்று உனக்கு தெரியுமா???

மேலும் வாசிக்க →
விழியின் ஒவ்வொரு பார்வைக்கும்


உன்னுடைய விழியின் ஒவ்வொரு பார்வைக்கும் ஆயிரம் அர்த்தங்களை கண்டு படிப்பேன், என்...

மேலும் வாசிக்க →
பிறப்பு


பிறப்பு எப்படி என்பதை நான் பிறந்து உணர்ந்தேன் ஆனால் இறப்பு எப்படி...

மேலும் வாசிக்க →
பக்கம் 1 / 100
பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்