விலகாத வெண்மேகம் அவள் முகம் , விரைகின்ற தென்றல் அவள் நேசம் , மறைகின்ற கதிர்கீற்று அவள் சிரிப்பு கரைகின்ற அலையெல்லாம் அவள் அழுகை வியர்த்தால் கூட வியர்த்து இடரும் அவள் காலமெல்லாம் கருத்திடாத தங்கம்போல் அவள் காத்து வைக்கும் கல்லாப் பெட்டியாய் நான் ,