தெளிவான குறிக்கோளே
வெற்றியின் முதல் ஆரம்பம்.
ஆயிரம் உபதேசங்களை விட
ஓர் அனுபவம் பாடம் கற்று தரும்,
பயத்தை உன்னிடமே
வைத்துக்கொள் துணிவை
பகிர்ந்துகொள்.
வாழ்வில் சம்பாதிக்கக்கூடிய
மிகப்பெரிய விஷயம் பொறுமை.
எதை நீ இழந்தாலும் மனம்
தளர்ந்துவிடாதே இன்னும்
எதிர்காலம் இருக்கிறது
