உன்னைப்போல் ஒருவரை இன்று நான் பார்த்தேன் உன் சாயலில் நான் நீ என்று நான் இன்று ரசித்தேன் உன்னிடம் விளையாடிய விளையாட்டு அவர்முன் விளையாடினேன் அவர் உன்னைப்போல் என்னை பார்த்து அன்பாக சிரித்தார் நான் என்னையே மறந்தேன் உன் நினைவைத்தேடி………