இனி எந்தப்
பெண்ணைப்
பார்த்தாலும்
உன் முகம்
தெரியும் அளவிற்கு
ஒரு வெட்கம்
கொடுத்திருக்கின்றாய்
எனக்கு;
இந்த உயிர்
வாழும் வரை
அதில் சொக்கித்
தவித்திருக்கும் என் காதல்!

இனி எந்தப்
பெண்ணைப்
பார்த்தாலும்
உன் முகம்
தெரியும் அளவிற்கு
ஒரு வெட்கம்
கொடுத்திருக்கின்றாய்
எனக்கு;
இந்த உயிர்
வாழும் வரை
அதில் சொக்கித்
தவித்திருக்கும் என் காதல்!