தோள் மீது சுமக்கையில் அன்னையின் பாசம்: துவண்டு விழுகையில் துணைநிற்கையில் நண்பனின் பாசம்: விரல் பிடித்து நடை பழகி உலகையும் அறிய வைத்ததில் ஆசானின் அறிவு : தன் குழந்தையின் சிரிப்பிற்காக உலகையே வாங்கும் சக்தியே இவர்க்கு தந்தது யாரோ; எத்தனை தலைமுறை வந்தாலும் ஒரு பெண்ணின் முதல் அன்பு அவளின் தந்தைக்கு மட்டுமே சொந்தம்……
