அயராது உழைப்பை தந்து அன்றைய கடின அலுவலக பணி முடித்து அரை உயிராய் வண்டி ஏறி அயர்ந்து படி ஏறுகையில் அப்பா என்ற மகள் அழைப்பில் அத்தனையும் பறந்து போகும் அதுவே உயிர் மீட்டு தரும். – எம் கே ராஜ்குமார் 8098