தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
யுகம் போல காட்சியளிக்கிறது
உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக நான் கடக்கும் ஒவ்வொரு நாளும் பல யுகம்…
உன்னிடம் ஏமாந்து விட்டேன்
நான் உன்னிடம் ஏமாந்து விட்டேன் என்பதில் வருத்தம் இல்லை ! உன்னை யார் ஏமாற்ற போகிறார்களோ…
அன்பு குறைவதுமில்லை
அருகில் இருப்பதால் அன்பு அதிகரிப்பதும் இல்லை !! தொலைவில் இருப்பதால் அன்பு குறைவதுமில்லை ...!!!
தேடும் போது கிடைக்கவில்லை
தேடும் போது கிடைக்கவில்லை என்றால், இருக்கும் போது கண்டுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..!!
நினைக்க துவங்கும் முன்
நாம் தேவை இல்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது…
வாழ்வது நரக வாழ்க்கை
கொஞ்சம் அனுசரித்து வாழ்வது நல்ல வாழ்க்கை … எல்லாவற்றையும் அனுசரித்துவாழ்வது நரக வாழ்க்கை ..!!
உன்னை புரிந்து கொள்ளாத
உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு…
ஒருவருக்காக காத்திருக்கிறது என் இதயம்
எனக்கென யாரும் வரப்போவதில்லை என தெரிந்தும் யோரோ ஒருவருக்காக காத்திருக்கிறது என் இதயம்..!
துரோகம் உறவினை அடியோடு
பாசம் கண்ணை மறைக்குதோ இல்லையோ ஏமாற்றம், வெறுப்பு, துரோகம் உறவினை அடியோடு இல்லாமல் செய்து விடும்..
தந்தையின் கடல் அளவு
தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீ…
ஆண் பெண் நட்பின் உன்னதம்
ஆண் பெண் நட்பின் உன்னதம் உணர்ந்தேன் உன்னிடம்..! பாலினம் மறந்து பாசம் கொண்டேன் உன்னிடம்..! தோள்…
இருள் வரும் போது
இருள் வரும் போது எப்படி வெளிச்சம் தேவைப்படுகிறதோ அது போலத்தான் நானும் சிலருக்கு
நினைத்து வருந்துவாய்
என்னை தொல்லையென நினைத்து தொலைத்து விட்டாயே! ஒரு நாள் தொலைத்து விட்டேனே என நினைத்து வருந்துவாய்
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும்
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையன அன்பு..!!!
உன் உறவுகள் அல்ல
நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு... ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல…
என் கண்கள் உன் வரவை
நீ என் இதயத்தில் இருப்பது அறியாது என் கண்கள் உன் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது…
நேசிக்கும் உண்மையான இதயம்
காலம் காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம்.. நமக்காக நிச்சயம் காத்திருக்கும் ..!
உண்மையான பாசம் இருந்தால்
எந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீங்கள் விலகி நின்றாலும் உங்களை…
அளவில்லா அன்பை
தூரமாய் இருப்பதும் ஒரு காரணம் தான் உன் மீதுள்ள அளவில்லா அன்பை அறிந்து கொள்ள
உண்மையான இதயம்
காலம் காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம்.. நமக்காக நிச்சயம் காத்திருக்கும் ..!
உண்மையான பாசம் இருந்தால்
எந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீங்கள் விலகி நின்றாலும் உங்களை…
அளவில்லா அன்பை
தூரமாய் இருப்பதும் ஒரு காரணம் தான் உன் மீதுள்ள அளவில்லா அன்பை அறிந்து கொள்ள
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும்
இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையன அன்பு..!!!
எதிர்பார்ப்பின் அளவு சிறியது
எதிர்பார்ப்பின் அளவு சிறியது என்றாலும்... கிடைக்கும் ஏமாற்றத்தின் வலி பெரியது ...
கடவுள் அளித்த வரம்
கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அவர்தான் என் அப்பா ..!
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள்…
காலம் ஒவ்வொரு துன்பத்திற்க்கு
காலம் ஒவ்வொரு துன்பத்திற்க்குப் பின்பும் கண்டிப்பாக ஏதோ ஒரு மகிழ்ச்சியினை ஒளித்து வைத்திருக்கும்.
பெண்களுக்கு பாதுகாப்பு
பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன் நினைவுக்கு வரும் முதல் ஆண் தன் தகப்பன் தான்