panam oru palam - valgai thathuva image

தத்துவ கவிதை (Life Quotes)

ஒரு தத்துவ கவிஞர் என்பது கவிதை சாதனங்கள், நடை, தத்துவத் துறை தொடர்பான வடிவங்களைப் பயன்படுத்தும் ஒரு எழுத்தாளர். தத்துவ எழுத்து என்பது வாழ்க்கையின் பொருள், அழகின் கொள்கைகள் அல்லது கடவுளின் இருப்பு தொடர்பான கேள்விகளுக்கு உரையாற்றப்படுகிறது. எங்கள் தளத்தில் நாங்கள் பல தத்துவக் கவிதைகளை உங்களுக்கு வழங்கிக்கிறோம் அதை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும், நம்மை ஒரு படி மேலே எற்றிவிடவே வருகின்றன.. சோர்ந்து போகாதே!

கஷ்டங்களும் நிரந்தரமில்லை கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை …. நிரந்தரமில்லாத உலகத்தில் காயங்களை நினைத்து கலங்காதீர்கள்… இதுவும் கடந்து போகும்!

நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.. தேர்ந்தெடுக்கும் முன் யோசியுங்கள்.. பின் தயங்காதீர்கள்..!!

அழகு என்பது அடுத்தவர்களை கவர்வதில் இல்லை அடுத்தவர்களை காய படுத்தாமல் பழகுவதில் இருக்கிறது !!!

நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் ‘ எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவது தான் வாழ்க்கையின் ரகசியம்..!!

1
0
0
0
0
0
0
1
1
2
0
0
1
2
1
1
0
3
1
1
1
0
0
0
1
0
2
0
0
0
0
2
0
0
1
0

5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்