கடவுளிடம் வரம் கேட்டேன் கிடைக்கவில்லை…. பின்புதான் தெரிந்தது கடவுளே வரமாக கிடைத்திருக்கிறார் என் தந்தையாக…. என்னை வயிற்றில் சுமந்தது என் தாய் என்றால்… என் தாயையும் சேர்ந்து நெஞ்சில் சுமப்பது என் அப்பா…. பொதுவாக பெண்பிள்ளைகளுக்கு பெண்பிள்ளைகளுக்கு அப்பாவை தான் பிடிக்கும்… அதனால் தான் அப்பாவின் சாயலில் கணவனை தேடுகிறார்கள்… எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் நான் இன்னும் குழந்தை தானு நினைக்க வைக்கும் என் அப்பாவின் அணைப்பு…
