தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 13 of 24
உன் அணைப்பில் வாழும் சுகத்தையும்
உன்னிடத்தில் கேட்பதெல்லாம் என் ஆயுளின் இறுதி வரையிலும் எனக்கு மட்டுமே தந்துவிட்டுப் போ, உன் அணைப்பில் வாழும் சுகத்தையும் அரவணைப்பில் தூங்கும் வரத்தையும் இதுதவிர வேறெதுவும் வேண்டாம் மாமா உன்னிடமிருந்து… 0
November 19, 2021
கூந்தலில் விளையாட மாட்டானா
கலைந்து போகும் என் கூந்தலையும் ஒதுக்கமறக்கிறேன்,அவன் அருகில் இருக்கும் போதெல்லாம்…காரணம்,சரிசெய்யும் சாக்கில் என்கூந்தலில் விளையாட மாட்டானா என்கிறஆசையில்…. 0
உன்னை இழக்க மாட்டேன்
மட்டும் போதும்என்று முடிவுசெய்து விட்டேன்…இனி எதைஇழந்தாலும்உன்னைஇழக்க மாட்டேன்… 0
November 18, 2021
என்னை நினைத்திட ஒரு மனம்
எனக்காக துடிக்கஒரு இதயம்..!என்னை நினைத்திடஒரு மனம்..!எனக்காக காத்திருக்கஒரு உயிர்..!இப்படி ஒரு உறவு கிடைத்தால்உயிரை மட்டுமல்ல….!!என் ஆயுளையேபரிசளிப்பேன். 0
நீ ரசிக்கும் அளவிற்கு நான்
நீ ரசிக்கும் அளவிற்கு நான்அழகானவளாய்இல்லாமல் இருக்கலாம்ஆனால் உன்னை ரசிக்கும்அளவிற்கு நான்அன்பானவள்…! 0
வாழ்க்கையின் நிதர்சனம்
எது வேண்டும் என்று ஓடி ஓடித் தேடினோமோ, அது வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி வருவதோடு, புரிந்து போகிறது வாழ்க்கையின் நிதர்சனம்…. 0
November 17, 2021
இந்த வெட்கங்களை
யாரிடமும் நான் சொல்லாத ஒன்றை உன்னிடம் சொல்வதற்காகவே தினமும் அழைத்து வருகிறேன் இந்த வெட்கங்களை! 0
உன் மீதான காதல்
என்றோ எங்கோதொலைந்த ஒன்றைஇன்று இங்கு தேடிஅலைகிறேன்……கிடைக்காது எனதெரிந்தும்……உன் மீதான காதல்….. 0
எனக்கு பிடிச்சவங்க எல்லாரும்
கடவுளேஇந்த வருஷம்நா நல்லாஇருக்கனோஇல்லையோ…ஆனஎனக்கு பிடிச்சவங்கஎல்லாரும்நல்லாஇருக்கனும்..! 1
ஆதவனிடன் நீ கொண்ட காதல்
ஆதவனிடன் நீ கொண்ட காதல் போலத்தான் என்காதலும்,அவன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே எனக்குபுன்னகை பூக்கும் இதழில்…. 0
ஒரே சந்தோசம் நீ மட்டும்தா
நாஎனக்குஇருக்குறஒரேபிரச்சனைநீ மட்டும்தா…எனக்குஇருக்குறஒரேசந்தோசம்நீ மட்டும்தா..!! 0
மென்மனதைச் சிதைக்கிறது
வான் விரிவேதேன் செறிவேகான் ஆளும்பெண் அணங்கேஉன் உருவின் நர்த்தனங்கள்என் உயிரை வதைக்கிறதுமென்மனதைச் சிதைக்கிறது! 0
ஆயிரம் நட்சத்திரங்களுக்கு நடுவே
ஆயிரம்நட்சத்திரங்களுக்குநடுவேதனக்கானவிண்மீனைக்கண்டுகொள்ளும்ரகசியத்தைஅவள்மட்டுமேஅறிவாள்….. 0
அலைபேசி உரையாடல்களில்
ஏதோசொல்ல வந்துசொல்லமுடியாமல்பாதியில்அணைத்துவைக்கப்படும்அலைபேசிஉரையாடல்களில்பெரும்பாலும்மனக்குமுறலேமிகுந்திருக்கும்…… 0
November 15, 2021
வாழ்க்கை பயணத்தைமுடித்துக் கொள்வேன்
நீ தந்த சுகமான…வலிகளை சுமந்துகொண்டு இந்த வாழ்க்கைபயணத்தைமுடித்துக் கொள்வேன். 0
அதிகம் நேசிப்பவர்கள் இருப்பதால்
நாம் நினைப்பது நடப்பதுஇல்லை,நடப்பது நமக்கு பிடிப்பதும்இல்லை,ஆனாலும் வாழ்கிறோம் ஏன்?நம்மை விட நம்மை அதிகம்நேசிப்பவர்கள் இருப்பதால்…! 0
November 14, 2021
எதற்கும் ஓர் மதிப்புண்டு
நமக்கு எளிமையாக கிடைத்துவிடும்ஏதோ ஒன்று யாரோ ஒருவருக்குஎட்டமுடியா கனவாக இருக்கலாம்.எதற்கும் ஓர் மதிப்புண்டு.!! 0
புன்னகையாய் நீ வா
புன்னகையாய் நீ வாஎன் கண்ணீரின்இலக்கணத்தைமாற்றியமைக்க….கவிதைகளாககாலம் கடந்த காதல்….. 0
மனதில் அன்பு இருந்தாலே
மனதில் அன்புஇருந்தாலே போதும், எதுவும்சாத்தியமே…கடினமான இதயம் கூடகரையும் அன்பை மழையாய்பொழியும் போது…!! 0
பிரத்தியேகமாக படைக்கப்பட்ட இரசிகன்
உனக்கென்றுபிரத்தியேகமாகபடைக்கப்பட்டஇரசிகன் நான்! 0
November 13, 2021
வாழ்வதை விட உனக்காக வாழ்
ஒவ்வொரு பிரிவும் ஒன்றைஉணர்த்திவிட்டு செல்கிறது…பகல் பிரிந்து இரவில் வாழஉணர்த்துகிறது…இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழஉணர்த்துகிறது….உறவுகள் பிரிந்து யாருக்காகவோவாழ்வதை விட உனக்காக வாழ்என்று உணர்த்துகிறது. 1
ஓராயிரம் கண்கள்
உன்னிடம்அபரிமிதமாக இருக்கும்ஒன்றைத் தேடி..ஓராயிரம் கண்கள்வாழ்க்கை முழுவதும்ஓடிக்கொண்டிருக்கின்றன! 0
இனிமேலும் கொடுக்கவும் விருப்பம் இல்லை
என்னை மதிப்பிடும் தராசை நான் இதுவரையில் யாருக்கும் கொடுத்ததில்லை ….. இனிமேலும் கொடுக்கவும் விருப்பம் இல்லை , இது தான் நான்….. 0
November 11, 2021
உன்னை மாற்றும் நிலை
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஒரு நாள் பிறருக்காக அவர்கள் உன்னை மாற்றும் நிலை கூட வரலாம்… 0
Page 13 of 24