காதலர் தினம்

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்

Found 700 Results
Page 4 of 24

ஆயிரம் உறவுகள்


ஆயிரம் உறவுகள் என்னிடம் பேசினாலும் நான் பேச நினைக்கும் உறவு நீ மட்டுமே 1

November 29, 2022


பிடித்தவரின் கோபத்தை


பிடித்தவரின் கோபத்தை ரசிக்க மட்டுமே, அந்த கோபத்தில் இருக்கும் காதலை புரிந்துக்கொள்ள முடியும்… 5


உன்னை தான் நான் நேசிக்கிறேன்


கஷ்டம் என்று தெரிந்தும் இஷ்டப்பட்ட உன்னை தான் நான் நேசிக்கிறேன் … தமிழ் ஏன் தெரியுமா அந்த கஷ்டத்திலும் நீ என்னை பத்திரமாக பார்த்துக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் தான்.. 2

November 28, 2022


உன்னோட அன்பிற்கு மட்டுமே


என் தாயின் அன்பிற்கு பிறகு நான் ஏங்கிய ஒன்று உன்னோட அன்பிற்கு மட்டுமே..! 3

November 26, 2022


போல காட்டுவாள்


ஒரு பெண் பாசத்தை பைத்தியம் போல காட்டுவாள்; ஆனால் அவள் வெறுத்தாள் என்றால், திரும்ப அவள் மனதில் பாசம் வருவது… 1

November 25, 2022


பெரிய உறவு நீ


என்னுடைய சிறிய உலகில் நான் விரும்பிய பெரிய உறவு நீ… 7


கண்மூடித்தனமா பாசம்


எல்லோருமே அவங்க அவங்க விஷயத்துல கண்மூடித்தனமா பாசம் வச்சிட்டு சரியாதான் இருக்காங்க நம்ம தான் அவங்க மேல அன்பு பாசம்னு தமிழ் கவிதை ஏமாந்து நாசமா போறோம் 2


வாழ்க்கையில் நமக்கான நேரம்


வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும் அதுவரை சிலவற்றை பொறுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இரு…! 3

November 17, 2022


வெறுக்காமல் இரு அது போதும்


யாருக்குமே என்னைப் பிடிக்க வேண்டாம் நீ மட்டும் வெறுக்காமல் இரு அது போதும் எனக்கு..!! 1


உண்மையான அன்பு தான்


வேஷம் இல்லாத உண்மையான அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து 0

ella noigalum marunthu - kadhal kavithai image

October 20, 2022


காத்திருப்பேன் என தெரிந்தே


தேடுவேன் என தெரிந்தே ஒளிந்திருக்கிறாய், காத்திருப்பேன் என தெரிந்தே தாமதிக்கிறாய்… 6

thamathamai - love feeling image in tamil quotes


உனக்காக யாரும் இல்லை


உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான் 3

pirappum irapum thaniyaga than - thanimai image

October 19, 2022


உயிரை இழந்து உடல் வாழுமா


உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அதிகம் நினைக்கிறேன் உயிரை இழந்து உடல் வாழுமா என்று…!!! 4

maraka ninaikum poluthu - love feel image in tamil


மனதை சமாதானப் படுத்துவதில்


கணவன் மனைவி அன்பு என்பது சண்டை போடாமல் வாழ்வது அல்ல சண்டை போட்டலும் திரும்பவும் வந்து மனதை சமாதானப் படுத்துவதில் தான் இருக்கிறது 3

kanavar manaivi - love image


உண்மையான அன்பு கிடைக்கும் போது


உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..! 2

anbin mathippu - anbu kavithai image


என் அன்பு எப்போதும் கடைசி


அன்புக்காக முதலில் இறங்கி போவதாலோ ‘என்னமோ அவர்கள் வரிசையில் என் அன்பு எப்போதும் கடைசி இடத்தில் தான் நிற்கிறது 5

anbirkaka angai - sirantha anbu kavithai image


காதலில் சுகம் தான்


காதலில் சுகம் தான் அதற்காக அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க வைத்து விடாதே பெண்ணே..! 2

kathirupathu - kadhal kavithai - love image in tamil

October 17, 2022


கண்ணீர் சிந்த விட மாட்டார்கள்


‘ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டார்கள்…! 1

kanner ku thaguthi anavargal - love kavithai image


அன்பிற்கு மட்டும்


பெண்கள் உன்மையில் அடிமைதான் அதிகாரத்திற்கு அல்ல அன்பிற்கு மட்டும் 0

anbirku mattum - anbu kadhal kavithai image

October 13, 2022


ஆண்கள் அதை விட அழகு


பெண்கள் சிரித்தால் அழகு !! அவர்களை அழவிடாமல் அன்பாய் பார்த்துக் கொள்ளும் ஆண்கள் அதை விட அழகு..!! 2

pen sirithal - love forever image in tamil

October 12, 2022


உனக்காகவே என் வாழ்க்கை


உனக்காகவே என் வாழ்க்கை என்று நீ சொன்ன போது தான் என்னை எனக்கே பிடித்தது 2

unai pidikum - kadhal kavithai image from movie


கணவனை உயிராய் சுமப்பதனால்


ஒரு பெண் தன் பிள்ளையை பெறுவதற்கு முன்பே தாய் தான் கணவனை உயிராய் சுமப்பதனால்… 0

manaivu - kanavan - love image


நமக்காக காத்திருக்கும் அன்பும்


நமக்காக காத்திருக்கும் அன்பும்… நம்மை காக்க வைக்கும் அன்பும்… என்றுமே உண்மையானது… 0

namakaka kathirukkum anbu - lov image

October 3, 2022


யுகம் போல காட்சியளிக்கிறது


உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக நான் கடக்கும் ஒவ்வொரு நாளும் பல யுகம் போல காட்சியளிக்கிறது…! 1

unakaka - sirantha kadhal kavithai image in tamil


உன்னிடம் ஏமாந்து விட்டேன்


நான் உன்னிடம் ஏமாந்து விட்டேன் என்பதில் வருத்தம் இல்லை ! உன்னை யார் ஏமாற்ற போகிறார்களோ என்பதில் தான் எனக்கு வருத்தமே..! 0

emandrathil varutham ilai - love kavithai image


அன்பு குறைவதுமில்லை


அருகில் இருப்பதால் அன்பு அதிகரிப்பதும் இல்லை !! தொலைவில் இருப்பதால் அன்பு குறைவதுமில்லை …!!! 1

anbu athikaripathum ilai kuraivathum ilai - love quotes in tamil


இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும்


இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் துணை நிற்பது தான் உண்மையன அன்பு..!!! 0

September 28, 2022


உன் உறவுகள் அல்ல


நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு… ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்…!! 0


என் கண்கள் உன் வரவை


நீ என் இதயத்தில் இருப்பது அறியாது என் கண்கள் உன் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது …!!! 2


நேசிக்கும் உண்மையான இதயம்


காலம் காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம்.. நமக்காக நிச்சயம் காத்திருக்கும் ..! 0

unmaiyana idhayam - love kavithai image in tamil


Page 4 of 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்