தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 7 of 24
அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊறது
அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊறது; அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும்..! 0
April 8, 2022
தான் நமக்கு வேதனையே
காயம் கொடுக்க யாரோ ஒருவர் வருவதில்லை , நாமாக தேடிக் கொண்டவர்களே போதும், அவர்களால் தான் நமக்கு வேதனையே…. 0
April 7, 2022
பேரழகன் என் ஆணழகன்
நான் என்ன சொல்ல வந்தாலும் பதிலே பேசாமல் கள்ளச்சிரிப்பில் என்னை மயக்கி … என்னதான் சொல்ல வந்தேன் என்பதே மறக்கச் செய்யும் பேரழகன் என் ஆணழகன்… 0
April 5, 2022
தேவதையாக சில நேரங்களில்
சில நேரங்களில் நானே வாயாடியாக பல நேரங்களில் நானே மௌனியாக சில நேரங்களில் நானே ராட்சஸியாக பல நேரங்களில் நானே தேவதையாக சில நேரங்களில் நானே அன்னையுமாக பல நேரங்களில் நானே குழந்தையுமாக வேறுபட்டு மாறுபட்டு தோன்றுகிறேன் உன் காதலாலே…. 0
April 4, 2022
வாழ்வில் உண்மையும் அன்பும்
வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், வாழ்வு எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும்…!! 0
April 1, 2022
ஒரு அணைப்பு கொடுத்து
இறுக்கமாக ஒரு அணைப்பு கொடுத்து விடுடா செல்லமே, ‘நீ கொடுத்த காயம் கூட மறந்து போகும் எனக்கு ….. 0
March 30, 2022
கள்ளச்சிரிப்பில் என்னை மயக்கும்
கள்ளச்சிரிப்பில் என்னை மயக்கும் என்னவனின் புன்னகையை பூக்களும் கூட கடனாகக் கேட்கின்றன….. 1
உன்னை முத்தமிட ஆசை
உன்னை முத்தமிட ஆசை, அருகில் வர தயக்கம் ஒருமுறை அசைந்து சம்மதம் சொல்லிவிடு…. 0
March 24, 2022
உண்மையான அன்பு கிடைக்கும் போது
உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் ‘ மதிப்பு தெரியாது. இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..!! 0
March 22, 2022
காதலுடன் என் கண்ண ன்
தள்ளாடும் வயதிலும் இதே காதலுடன் என் கண்ண ன் என்னுடன் இருந்தால், அது எனக்கு வரமே….. 0
ஆனவத்தில் இதயம் இருந்தால்
ஆனவத்தில் இதயம் இருந்தால் அழிவு வரும். மனத்தாழ்மை இருந்தால் மகிமை வரும்… சிந்தித்து செயல்படு..!! 0
March 21, 2022
அன்பில் கரைந்து விடு
ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்…!! 0
நான் கண்களால் உணரவில்லை
நீ அழகன் என்பதை நான் கண்களால் உணரவில்லை என் இதயத்தால் புரிந்து கொண்டேன்…. 0
March 17, 2022
உண்மையான காதல்
கண்களில் தோன்றி இதயத்தில் முடிவதல்ல காதல். இதயத்தில் நுழைந்து இறப்பு வரையில் தொடர்ந்து வருவதுதான் உண்மையான காதல்….. 0
அவன் காதல் முழுவதையும்
எவ்வளவு முயன்றும் கைது செய்ய இயலவில்லை அவன் காதல் முழுவதையும்….. 0
March 15, 2022
நீங்கள் செல்லும் பாதை
பாதை இலகுவா… கஷ்டமா என்று பார்க்காதீர்கள்; நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள்… போகும் இடத்தை அடைந்து விடலாம்..!! | 0
என் இதயத்தின் ராகங்கள்
நான் மீட்டும் நாதமாக நீயிருக்க கூடாதா…. என் இதயத்தின் ராகங்கள் எல்லாம் உன்னைச் சுற்றி வாராதா… என் இதயத்தின் ஓசை எல்லாம் உன் பெயரைக் கூறாதா என் அன்பே ….. கை 0
அடக்கம் உடையவர்களின் இருதயங்களில்
அடக்கம் இல்லாமல் நற்பண்புகளை சேகரிப்பதில் பயனில்லை … அடக்கம் உடையவர்களின் இருதயங்களில் தங்கியிருப்பதிலேயே ஆண்டவனுக்கு மகிழ்ச்சி..! 0
வானம் என்றால் ஆயிரம் நட்சத்திரங்கள்
வானம் என்றால் ஆயிரம் நட்சத்திரங்கள் வரும்… வாழ்க்கை என்றால் ஆயிரம் துன்பங்கள் வரும்… சூரியன் வந்தால் நட்சத்திரங்கள் மறைவது போல… தன்னம்பிக்கை இருந்தால் துன்பங்கள் அனைத்தும் மறைந்து போகும்..!! 0
March 13, 2022
உன் விழிகள் சுவைக்குமெனில்
உன் விழிகள் சுவைக்குமெனில் வெட்கப் போர்வைகள் அணைத்தும் போர்திக் கொள்ளாதா என் உயிரே… 0
மழைச் சாரலும் மயிலிறகும்
மழைச் சாரலும் மயிலிறகும் அருகில் இருக்கும் போது உன்னைத் தவிர வேறு யார் நினைவில் இருக்க முடியும் கிருஷ்ணா … 0
அன்பு மலிவானது விலைமதிப்பற்றது
அன்பு மலிவானது விலைமதிப்பற்றது. தருவதுதான் பெறுவதற்குத் தகுதி. தந்தவருக்கும் பெற்றவருக்கும் லாபம்…!! 0
கொன்று விடும் பார்வையில்
கொன்று விடும் பார்வையில் தினமும் தவணை முறையில் கொத்திக் கொண்டு போகிறாள் என் உயிரை…. 0
March 9, 2022
நீதிரும்பிப் பார்க்கிறாய்
நீதிரும்பிப் பார்க்கிறாய் என்பது தெரிந்தும், திரும்பிப் பார்க்க மாட்டேன் காரணம், அப்போது தான் நீ அடிக்கடி திரும்பிப் பார்ப்பாய்.. 0
March 6, 2022
உன் அன்பும், காதலும்
உன் அன்பும், காதலும் எனக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்று நினைப்பதால் தான், உனக்கு பைத்தியமாகத் தெரிகிறேன் நான்…. 0
March 4, 2022
உன் ஒட்டுமொத்தக் காதலையும்
உன் ஒட்டுமொத்தக் காதலையும், ஒரு நாளின் மழை நேரத்தில் கையில் சிவப்பு ரோஜாக்களுடன் முகத்தில் மழைநீர் வழிய நீ நின்ற காட்சியில் தான் எனக்குள் முதலில் காதல் பிறந்தது உன் மீது…. 0
March 3, 2022
Page 7 of 24