தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 8 of 24
அவன் நினைவுகள்
விரல்களினுள் பொதித்து வைத்திருக்கும் பொக்கிஷமாக அவன் நினைவுகள் – காலத்தால் அளித்து சென்ற கொடையாகவும், காலத்தால் அழிக்க முடியாத தடயமாகவும் இருந்து விட்டுப் போகட்டும் என் நெஞ்சில்….. 1
March 2, 2022
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை, பயணங்கள் யாவும் குழப்பங்களாகவே நீடிக்கும்..!! 1
March 1, 2022
வாழ்க்கையை இனிமையாக மாற்றும்
இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான்… வாழ்க்கையை இனிமையாக மாற்றும்..!! 0
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்… பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்..!! 0
எனக்கு மிகவும் பிடித்த உறவே
எனக்கு மிகவும் பிடித்த உறவே என்னுடன் தான் இருக்கிறது…. ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை ….. 0
நாம் மகிழ்ச்சியைத் தேடி
நாம் மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை . நாம் வாழ்வினை அமைதியாய் ரசிக்கும் போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்…!! 0
இனி எதுவும் மாறப் போவதில்லை
இனி எதுவும் மாறப் போவதில்லை என்று தெரிந்து கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முடியாமல் நிற்கின்றாய் என்றால், வாழ்க்கையில் இனி நீ காணப் போவது எல்லாம் இழப்புக்களை மட்டுமே தான்…. 0
உண்மையான காதல் அரிதானது
உண்மையான காதல் அரிதானது; அதுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது..!! 0
January 31, 2022
நிழலாக வாழ்கிறேன் அவனுடன்
அவனருகில் ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட முடியாது என்பது தெரியும் அதனால் தான், நிழலாக வாழ்கிறேன் அவனுடன்…. 0
சுவாசிக்கும் காற்றாக அல்ல
நான் எதிர்பார்க்கும் நேரங்களில் எல்லாம் நீ என் அருகில் வேண்டும்…. நான் சுவாசிக்கும் காற்றாக அல்ல, நான் வாசிக்கும் கவிதைகளாக மட்டுமே… 0
ஊற்றுகள் வறண்டு போவதில்
களவாடிய பொழுதுகள் அனைத்தும் கானல் நீராகும் போது, கற்பனையின் ஊற்றுகள் வறண்டு போவதில் ஆச்சரியமில்லை …… 0
January 30, 2022
எனக்கு கிடைத்த வைரம் நீ
நான் தேடாமல் எனக்கு கிடைத்த வைரம் நீ… தெரிந்தே உன்னை எப்படித் தொலைப்பேன்…… 2
January 29, 2022
மற்றவரின் வலிமை உணரும் தன்மையை
மற்றவரின் வலிமை உணரும் தன்மையை இயல்பாகவே பெற்றிருந்தால்.. மற்றவரை நேசிப்பதிலும், பாசம் காட்டுவதிலும் எந்த சுணக்கமும் ஏற்படாது..!! 0
அன்பு என்ற ஈரம்
காலங்கள் மாறினாலும் பருவங்கள் ஓடினாலும் அன்பு என்ற ஈரம், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தால…. மனம் என்றும் மாறாது இருக்கும்…. 0
இலட்சியக் கனவுகள் நிச்சயம்
உறுதியான உணர்வுகள் ஆயிரம் அஸ்திவாரத்திற்கு சமம்… அதன் மேல் எழுப்பும் உனது இலட்சியக் கனவுகள் நிச்சயம் நிறைவேறும்..!! 0
January 26, 2022
நம்பிக்கை வைத்திருப்பவர்களை
நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றுவன் புத்திசாலித்தனம் அல்ல … அக தான் சுரோகத்தின் உச்சம்..!! 0
தோல்விகளே மிகச்சிறந்த பாடம்
ஒரு செயலை எப்படிச் செய்யக் கூடாது என்பதற்கு…. தோல்விகளே மிகச்சிறந்த பாடம்…!! 0
நான்காட்டும் காதலைக்கண்டு
காதலும் கூட சில நேரங்களில் பொறாமை கொள்கிறதடி சகியே, உன்மீது நான்காட்டும் காதலைக்கண்டு 0
எதுவும் சில காலம் தான்
எதுவும் சில காலம் தான்… இதைப் புரிந்து கொண்டால் தனிமை கூட இனிமையாக இருக்கும்..!! 2
உன் பெயரை அன்பே
பூக்கள் திறக்கும் போதும் கேட்கும் சத்தத்தில் கூட, உணர்கிறேன் உன் பெயரை அன்பே….. 0
January 23, 2022
மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு
மலரை மட்டும் ரசிப்பதை விட்டுவிட்டு முட்களையும் ரசிக்க காக்கொள்… வலிகளும் படிகிப்போகும்..!! 1
வாழ்க்கை சுவாரஸ்யமானது
சிலநேரங்களில் நாம் விரும்பாததையும் விரும்பித்தான் ஆகவேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானது..!! 0
January 21, 2022
முடிந்து போனதை நினைத்து
முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம்! வர போவதை நினைத்து கவலை படவும் வேண்டாம்! நடப்பவை நடந்துகொண்டே தான் இருக்கும். நாலுபேருக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று மட்டும் நினையுங்கள்…. அதை செயல்படுத்துங்கள். அனைத்தும் உங்கள் நன்மைக்காகவே நடக்கும் 0
Page 8 of 24