தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 15 of 24
மிகப்பெரிய ஆடம்பரங்களைத் தேடுவதை விட
மிகப்பெரிய ஆடம்பரங்களைத் தேடுவதை விட, ஒரு நல்ல பெயரைத் தேடுவது உயர்ந்த து..!! 0

October 19, 2021
கண்களால் கதை பேசுகிறாய்
கண்களால் கதை பேசுகிறாய் இமைகளால் நலம் விசாரிக்கிறாய் ஆனால், இதயம் கூறும் வார்த்தைகளை மொழிபெயர்த்து உன் இதழ்களால் பதிலுரைக்க மறுக்கிறாயே ஏனடி சகியே…. 0



என்கையில் கிடைத்த பொக்கிஷம் போல
என்கையில் கிடைத்த பொக்கிஷம் போல உன்காதல், எப்போதும் பாதுகாப்பேன் என் உயிருக்குள் வைத்து… 0



October 18, 2021
எனக்குப் பிடித்த உன்னுடன் மட்டுமே
வாழ்க்கை படகில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும், எனக்குப் பிடித்த உன்னுடன் மட்டுமே…. 0



தேவதைகள் தேடுகிறார்கள் உன்னை
அழகே! தேவதைகள் தேடுகிறார்கள் உன்னை ! அவர்கள் ஆசை தீர பார்க்க வேண்டுமாம் உன் கண்ணை !! 0



என் இதயப் பேழைக்குள் பத்திரமாக
குறுகுறு பார்வையில் சிறுகுறு கணங்கள் என்னைக் களவாடிய உன் செய்கைகள் அனைத்தும், என் இதயப் பேழைக்குள் பத்திரமாக…. 0



பாதி வாழ்க்கை கடந்த பின்
பருவ வயதில் வரும் காதல் அழகானது. பாதி வாழ்க்கை கடந்த பின் வரும் காதல் ஆழமானது 0



இரவு நேரக் கவிதைகள்
என் இரவு நேரக் கவிதைகள் என்றும் இனிமைகளானவை.. காரணம் அவை என்றும் உன் நினைவுகளானவை………. 0



October 16, 2021
தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும்
பெண்மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல , தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும், நடந்ததெல்லாம் சொல்லித் தீர்க்க ஒரு உறவும் தான் 0



உன்னோடு யார் இருக்கின்றார்களோ
வாழ்வில் அனைத்தையும் இழந்த பிறகு உன்னோடு யார் இருக்கின்றார்களோ.. அவர்களே உனக்கானவர்கள்..! – 0



October 15, 2021
வெறுத்த பின்பும் நேசித்தால்
நேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள்.. வெறுத்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள். 0



காதல் என்ற கடலில் மூழ்கினேன்
காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உனை – எடுக்க! உன் அன்பின் ஆழம் அதிகரிக்க மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன்! நீ கடமை எனும் சிப்பிக்குள்! நானோ காதல் எனும் கடலுக்குள்…… நீயும் விடுவதாயில்லை …. நானும் எழுவதாயில்லை …. 0



ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்
என் காதலை உன்னிடம் சொல்லாமல் இருக்கலாம்! நிஜம்….. எத்தனை முறை உன்னிடம் பேசவந்தாலும்! நான் சொல்ல வந்ததை மறந்து உனையே ரசிக்க ஆரம்பித்து விடுகிறேன்……. 0



கேட்டு பெறப்படும் அன்பில்
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது… கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு ‘ மதிப்பு இருக்காது..! | 0



காதல் என்ற கடலில் மூழ்கினேன்
காதல் என்ற கடலில்மூழ்கினேன் என்முத்தாகிய உனைஎடுக்க!உன் அன்பின் ஆழம்அதிகரிக்க மூழ்கிக்கொண்டேயிருக்கிறேன்!நீ கடமை எனும் சிப்பிக்குள்!நானோ காதல் எனும்கடலுக்குள்……நீயும் விடுவதாயில்லை….நானும் எழுவதாயில்லை….. 2



October 14, 2021
காதல்செய்ய ஆரம்பித்தேனே அன்றே
நான் உனை ஏமாற்றுவதாய் எண்ணம் கொள்கிறாயா? எப்படி எனைநானே ஏமாற்றமுடியும்… எப்பொழுது உனை காதல்செய்ய ஆரம்பித்தேனே அன்றே நீ நானாகிப்போனாய் …….. 0



October 9, 2021
தொல்லை தராமல் தொலைவில் இருப்பது நல்லது
உரிமை இருப்பதாக நினைத்து பேசி வருந்துவதை விட.. உன் எல்லை அறிந்து தொல்லை தராமல் தொலைவில் இருப்பது நல்லது. 0



October 7, 2021
மனதை பார்த்து விரும்பு
அழகு என்பது சில காலம் தான். அன்பு என்பது தான் வாழ்வில் நிலையான ஒன்று. ‘மனதை பார்த்து விரும்பு.. முகத்தை பார்த்து விரும்பாதே!! 2



மகிழ்ச்சியாக இருந்தாலே நிலைமை மாறிவிடும்
–நிலைமை மாறினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பது பொய்..!! – மகிழ்ச்சியாக இருந்தாலே | ‘நிலைமை மாறிவிடும் | என்பதே உண்மை …! – 0



மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி
‘நம்மை புரியாத இடத்தில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் சொல்லி ‘புரிய வைப்பதை விட அவர்களின் ‘ புரிதல் என்னவோ அவர்கள் விருப்பப்படியே நடக்கட்டும் என மௌனமாய் நகர்ந்து செல்வதே சரி, தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கமும் அர்த்தமற்றதே.. 1



உன் பார்வைகளில் தெரியும் எனக்கான
விழிகளால் அறியப்படும் அழகு தேவையில்லை ! மனதால் உணரப்படும் அழகே என்தேவை! உன் அன்பு அத்தனை அழகு…… உன் அக்கறை அத்தனை பேரழகு……. . உன் பார்வைகளில் தெரியும் எனக்கான ஏக்கங்கள். அதுவே என் பேராசை… 0



என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு அன்பு
அருகிலிருந்தால் அணைக்கிறாய்… தொலைவிலிருந்தால் நினைக்கிறாய்…. உன் விழிகளில் தைத்திருக்கிறாயே எனை நான் உருத்துகிறேனா உனை … நான் உனை எவ்வளவு காயப்படுத்தினாலும் எனைத்தாங்கிக் கொள்கிறாயே…. என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு அன்பு 0



இதயத்திலும் நிரந்தரமாக குடியிருப்பார்கள்
பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும்பழக்கமும் செய்த தவறுக்குமன்னிப்பு கேட்கும் பக்குவமும்உள்ளவர்கள் எல்லாருடையஇதயத்திலும் நிரந்தரமாககுடியிருப்பார்கள். 0



October 6, 2021
உன் காதலின் சுவடுகளே
என்நினைவுகளைஎல்லாம்கட்டறுத்துப்பார்த்தால்..உன் காதலின்சுவடுகளேமிச்சமிருக்கும்! 0



நிறைந்திருக்கின்றாய் நீ
கையளவுதான்நினைவுகள்மிச்சம்மிருக்கிறது என்னில்;அதில்.. காதல் அளவுநிறைந்திருக்கின்றாய் நீ! 0



நம்பிக்கையின் பெயராலே
ஒரு உறவின் ஆயுள் என்பது அன்பு, பாசம் காதலையும் தாண்டி அவர் அவர்களின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் பெயராலே…. 0



October 4, 2021
என் கன்னம் கிள்ளியபடியே
உன்னோடு அமர்ந்து சண்டையிட்டபடியே! என் கன்னம் கிள்ளியபடியே அருந்தும் அந்த தேநீரின் சுவை கிடைப்பதில்லை ! எந்த காலத்திலும்……. 0



Page 15 of 24


