தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 16 of 24
உன்னிடம் தோற்றுப்போய் ஓடும் வரை
சிரித்துக்கொண்டே இரு ‘ உன் துயரங்கள் உன்னை அழவைக்க முடியாமல் உன்னிடம் தோற்றுப்போய் ஓடும் வரை..! 0

October 3, 2021
காத்திருக்கும் என் கண்ணிமைகள்
உன்னிதழில் கையெழுத்திட காத்திருக்கும் என் கண்ணிமைகள்! எந்நாளும் தீராத என் பேராசை நீயடா! லவ்யூ 0



ஐந்திணைகளுக்குள் அடங்காதவள் அவள்
ஐந்திணைகளுக்குள் அடங்காதவள் அவள்; எத்திணையிலும் அழகும் அழகு சார்ந்த இடமெல்லாம் அவள் திணையே! 0



தெரியாதவங்க கிட்ட கொடுத்த அன்பும்
தெரிஞ்சவங்க கிட்ட கொடுத்த பணமும்.. தெரியாதவங்க கிட்ட கொடுத்த அன்பும்.. கண்டிப்பா வாழ்க்கைல மறக்கவே முடியாத அளவுக்கு ஒரு பாடம் கற்று கொடுக்கும்..!! 1



காத்திருப்பது காதல் என்று
கடிகாரத்தையேஉற்றுப்பார்க்கும்என் கண்களுக்குபுரியவில்லை!காத்திருப்பது காதல்என்று!இமைகளை மெதுவாய்மூடினேன்!இதயம்சண்டையிடுகிறது! 3தூங்குமுன் கிடைக்கும்எனக்கான முத்தங்கள்எங்கே என்று உன்னவள்…. 0



எவராலும் வெல்ல முடியாத உள்ளம்
எல்லாமே போய்விட்டதெனகவலைப்படாதே,உன்னிடம் எவராலும் வெல்லமுடியாத உள்ளம் இருக்கிறது.. 0



தேர்ஏறி சீக்கிரம் வந்துவிடு காதலே
சூரியன் மங்கி சுடரை மறைத்து விட்டான்! இருள் எழிலாள் இப்போது படர்ந்து விட்டாள்! கனவென்னும் தேர்ஏறி சீக்கிரம் வந்துவிடு காதலே! இணையாக வலம்வரலாம்! | காத்திருக்கிறாயா! இரவுகள் அழகாக! – உன்ன வள்…. 0



October 1, 2021
ஒருநாள் உன்னிடம் அதனைக் கொடுத்துவிட
ஒவ்வொரு நாளும் என்னுடன் எடுத்து வருகிறேன் இந்தக் காதலை; என்றாவது ஒருநாள் உன்னிடம் அதனைக் கொடுத்துவிட! 0



ஒட்டாரம் பிடிக்கும் ஒரு நெஞ்சத்தை
நீதான் வேண்டுமென்று ஒட்டாரம் பிடிக்கும் ஒரு நெஞ்சத்தை வைத்துக்கொண்டு அலைகிறேன் நான்! 0



அரவணைப்புக்கா கவே அழுகிறது
நானும் குழந்தையாய் குமரியாய் மனைவியாய் தாயாய் எவ்வளவோ உடலால் மாறினாலும்! என்னுள்ளம் இன்னும் மாறாமல் அரவணைப்புக்கா கவே அழுகிறது…. 0



September 30, 2021
ஏதோ ஒன்றை நிறைவேற்றுவதற்கே
காத்திருப்புகள் காலம் கடத்துவதற்கு அல்ல.. – ஏதோ ஒன்றை நிறைவேற்றுவதற்கே..! 0



அதனுள்ளே ஒளிந்துகொள்கின்றது காதல்
முடிவற்ற உரையாடல் அங்கேதான் தொக்கி நிற்கிறது காதல்.. விழிகளின் பேருரசல் அவ்வப்போது பற்றி எரிகிறது காதல்.. சில மிடறு மௌனங்கள் அப்படியே விழுங்கப்படுகிறது காதல்.. பல வார்த்தை ஜாலங்கள் அதனுள்ளே ஒளிந்துகொள்கின்றது காதல்! 0



நான் உண்மையா இருப்பேன்
நான் நல்லவனும் இல்ல கெட்டவனும் இல்ல என்ன நம்புறவங்களுக்கு நான் உண்மையா இருப்பேன் அவ்வளவு தான். 0



அழகு முகத்தில் மட்டும் இல்லை
அழகு முகத்தில் மட்டும் இல்லை .. பல நேரங்களில் மனதில், சில நேரங்களில் வார்த்தைகளில்.! 0



நமக்கென்றொரு அடையாளத்தை
வாழ்க்கையில் இன்னொருவரைப்போல நாம் இருக்கவேண்டும் என நினைக்கக்கூடாது.. நமக்கென்றொரு அடையாளத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். 0



உயிர் பிழைத்துக் கிடக்கின்றது தனிப்பெருங்காதல்
மற்றபெயர்களைக்காட்டிலும் நீமிக அதிகமாய்என் பெயரைஉச்சரித்த நாட்களின்நினைவுகளைத்தான்இந்த நொடியும்சொட்டுச் சொட்டாய்அருந்திஉயிர் பிழைத்துக்கிடக்கின்றது என்தனிப்பெருங்காதல்! 0



சொல்ல முடியா ஒரு உணர்வு
என்னவோ நான்சோகமாகவும்இல்லைசந்தோசமாகவும்இல்லை!ஆனாலும் சொல்லமுடியாஒரு உணர்வு….வாழ்கிறேன் நானும்என்வீட்டின் ஏனையபொருள் போலவேஅன்றாடதேவைகளுக்காய்!நடிகர்உன்னவள்…. 0



காதல்தான் என ஏற்பாளா
விடுமுறை நாட்களில்.. உறவுகளோடு உலகம் மறந்த வேளைகளில்.. ஆனந்தக் கண்ணீர் அடக்க முடியாத அந்தப் பெருங்கணங்களில், என் பிரிவு தீண்டிய ஒரு துளி விழி நீரை அவள் விரல்கள் துடைத்திட நேரிட்டால் உள்ளுணர்ந்து இது காதல்தான் என ஏற்பாளா அவள்! 0



உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்
உண்மை இருக்கும்இடத்தில் பிடிவாதம்இருக்கும்..!நேர்மை இருக்கும்இடத்தில் நல்லநடத்தை இருக்கும்..!அதிக அன்புஇருக்கும் இடத்தில்கோபம் இருக்கும்..!! 0



கண்ணீர் சிந்தும் உரிவை ரேசி
சுயநலத்திற்காக உன்னோடுசிரித்து படிடும் உரிவுகளைவிட..ஏதோ ஒரு மூலையில் உனக்காககண்ணீர் சிந்தும் உரிவை ரேசி..! 0



September 28, 2021
நான் சந்தோசமா இருக்கேனு சொல்றதவிட
நான் சந்தோசமாஇருக்கேனு சொல்றதவிடயார் கஷ்டத்துக்கும்நான் காரணம் இல்லனுசொல்றதுதான் எனக்கு Happy.. 0



கனவுகள் மட்டும் பலித்தால் போதுமென
எல்லாகனவுகளும்பலிக்க வேண்டாம்;என்னோடு நீஇருப்பது போல் வரும்கனவுகள் மட்டும்பலித்தால் போதுமெனவேண்டுகிறேன் நான்! 0



உன் நற்பெரும் பார்வையொன்றால்
தேதிகுறித்துஎவருக்கோதிருமணம்நிச்சயிக்கப்பட்டஒரு நன்னாளில்;புதுத் தேதிகுறித்து விட்டாய் நீ..நம் காதலுக்கு;உன் நற்பெரும்பார்வையொன்றால்! 0



September 27, 2021
வாடிபோகும் மலர்களின்
வாடிபோகும் மலர்களின்இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன்அழ வேண்டும்.ஒவ்வொரு நாளையும்அனுபவித்து வாழுங்கள்! 0



அன்புக்கு ஆயுள் அதிகம்
உதடுகளில் இருந்து வரும் வார்த்தையை விட உள்ளத்தில் இருந்து வரும் அன்புக்கு ஆயுள் அதிகம். 0



September 26, 2021
அன்பு காட்டி சிலரும் காயப்படுத்தியே சிலரும்
அன்பு காட்டி சிலரும், காயப்படுத்தியே சிலரும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள் இரு வித மனிதர்களையுமே மறக்கவே முடிவதில்லை ..! 0



கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து
உன் விழிகளின் புறக் கதிர்களுக்குள் காதல் அகஒளித்துகள்களை மறையாக்கம் செய்து அனுப்புகின்றாய் நீ.. அதன் மறைவிலக்குக்கான கடவுச்சொல்லுக்காக உன்னிடமே யாசித்து நிற்கின்றேன் நான்! 0



மன்னித்து விடு என்பது அன்பு
மன்னித்து விடு’ என்பது அன்பு. ‘அதை அப்போதே மறந்து விட்டேன்’ என்பது பேரன்பு. 0



புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல்
எடுத்துக்கொள் என்று கொடுத்துச் செல்கிறாய் ஒரு மௌனத்தை; புதுப்பொருள் பார்க்கும் குழந்தை போல் விழி விரிய விளங்க முயல்கிறேன் அதன் அர்த்தத்தை! 0



September 23, 2021
உன் அழகில் ஆண்மனம் நடுங்குறுதே
யௌவனம் என்னும் வாரனம் கொண்டலையும் காதல் வன தேவதைப் பெண் அணங்கே.. உன் அழகில் ஆண்மனம் நடுங்குறுதே! 0



Page 16 of 24