காதலர் தினம்

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்

Found 700 Results
Page 19 of 24

எங்கிருந்து கிடைத்தது அவ்வளவு அழகு


அவளுக்கு மட்டும்எங்கிருந்து கிடைத்ததுஅவ்வளவு அழகுஎன்றுஒவ்வொரு பூவும்வியந்து பார்க்கிறது அவளை! 0

aval alagu - best love forever image

August 23, 2021


பிடிச்சவங்களோட அன்பு தான்


நம்மளோட பலம்பலவீனம்இரண்டுமே நமக்குபிடிச்சவங்களோடஅன்பு தான்… 0

namaku pidichavargalin anbu - best love image

August 22, 2021


அன்பை எதிர்பார்க்கும்


இதயம் எந்த அளவுக்குபிடித்தவர்களிடம்சண்டை போடுகிறதோ….அந்த அளவுக்குஅவர்களிடம் அன்பைஎதிர்பார்க்கும். 0

sandai podum alavirku - best love image in tamil

August 21, 2021


ஆறுதலான அன்பு


கிடைக்கும் போதெல்லாம் நிலைக்குமாஎன்ற பயத்தைத் தந்து விடுகிறதுஆறுதலான அன்பு 0

anbu - best love image in tamil


பணத்தை நம்பி பாசத்தை இழந்து விடாதீர்கள்


பணம் இன்று வரும் நாளை வந்தவழி சென்று விடும்.பணத்தை நம்பி நிலையாக இருக்கும்பாசத்தை இழந்து விடாதீர்கள்.பணத்தை சம்பாதித்து கொள்ளலாம்.பாசத்தை பெறுவது கடினம்! 1

pasam - best love image in tamil

August 20, 2021


மன்னிக்கறது வேற மறக்கறது வேற


மன்னிக்கறது வேற மறக்கறது வேறசீக்கிரம் மன்னிச்சிடலாம் ஆனால்சீக்கிரம் மறக்கமுடியாது 1

maraka mudyathu - best kavithai image in tamil


நல்ல மனித மதிப்புகளை


பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்..ஆனால் நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது. 1

nalla manithargalai - best love quotes

August 18, 2021


அவர்கள் மேல் உள்ள அன்பும்


அழ வைத்து பார்க்கின்றவர்களுக்குதெரிவதில்லை, கண்ணீரோடுஅவர்கள் மேல் உள்ள அன்பும்கரைந்து போகும் என்று…. 0

kanneerodu anbum karaium enru - best love image in tamil


உன் பெரும் பார்வையில்


அன்னையின்தீண்டலில்களைப்பாறும்குழந்தை போல்;உன் பெரும் பார்வையில்காதலாறுகின்றேன் நான்! 0

kadhalakindren nan - best love quotes in tami


உன் அழகில் மயங்குகிறேன்


அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்! 0

un alagi mayanguriran - kadhal kavithai in tamil

August 17, 2021


முழு நிலா பார்த்து வியக்கும்


முதல் முறையாகமுழு நிலா பார்த்துவியக்கும் ஒருகுழந்தை போல்;உன்னை நான்ஒவ்வொரு முறைபார்க்கும் பொழுதும்வியந்து இரசிக்கின்றேன்அத்தனை ஆச்சரியங்களுடன்! 0

nila parthu - best love image in tamil


மருந்து நீ மட்டுமே எனக்கு


யார் வலிகள் தந்தாலும்அனைத்துக்குமானமருந்து நீ மட்டுமேஎனக்கு 0

en marunthu nee - best love image in tamil


அவளுக்காக ஒடுவதில்


அவளுக்காகஒடுவதில்களைப்பேதெரிவதில்லை 0

avalukaka - best love forever image

August 16, 2021


திட்டவோ தேடவோ ஒருத்தி


திட்டவோ தேடவோஒருத்தி உள்ள வரை மட்டுமேஆண் சரியாகஇருப்பான் 0

aann- best love image in tamil


யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும்


வாழ்க்கையில் ஜெயிக்கநேர்மை தேவைதான்.ஆனால் தந்திர வழிகளும்தேவைப்படுகிறது.யாரையும் பாதிக்காதஎந்த தந்திரமும் ஒருமகத்தான மந்திரமே..!! 0

valgaiyil - best valgai kavithai image in tamil

August 13, 2021


நல்ல குணம் இருந்தாலே போதும்


பிறர் இதயத்தைவெல்வதற்கு அதிக செலவுஎலலாம இலலை…நல்ல குணம் இருந்தாலேபோதும்….!! 0

nalla kunam - best love image in tamil


சுருக்கங்களை இறுக்கமடையச் செய்கின்றது


அந்தப்புத்தகத்தைக்கட்டி அணைத்துநீ.. பேசிவரும்தோரணைஎன் இமைமடிப்புச்சுருக்கங்களைஇறுக்கமடையச்செய்கின்றது! 0

kannangal surunga - best love image


எப்போதும் உனக்காக நான் இருப்பேன்


எப்போதும் உனக்காக நான்இருப்பேன் என்பதை விட வேறுஎந்த பெரிய ஆறுதலும் ஒருவருக்குதேவைப்படுவதில்லை! 0

unakaka nan - best kadhal kavithai

August 12, 2021


அன்புக்கு உண்மையான உறவு கிடைக்கும்


அழகுக்கு ஆயிரம் பேர்பின்னால் வந்தாலும் அன்புக்குமட்டுமே உண்மையான உறவுகிடைக்கும்! 0

anbirku mattum - best love image in tamil


உன் நினைவுகள் எல்லாம் கூடிவந்து


தொலைதூரப்பயணங்களின்தனித்த நேரங்களில்உன் நினைவுகள்எல்லாம் கூடிவந்துஒரு சக பயணியாய்என் அருகில்கதைபேசி அமர்ந்திருக்கும்! 0

tholaithora payangal - best love image

August 11, 2021


மகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்கு


உன்னை கவலை படுத்தும்அளவிற்கு ஒருவனுக்கு துணிச்சல்இருந்தால் அதையும் தாண்டிமகிழ்ச்சியாக இருக்கும் அளவிற்குஉன்னிடம் தைரியம் இருக்கவேண்டும்! 1

thairiyam - best valgai kavithai image


மனதார அன்பு செலுத்துங்கள்


உறவுகளை நேசியுங்கள்.பிரிவுகளை தூர வையுங்ள்.மனதார அன்பு செலுத்துங்கள்.வாழ்க்கை இனிக்கும்! 0

valgai inikum - best love image

August 7, 2021


உன் இமைகளில் ஓர் இணக்கம்


என்இதழ்களின்சம்மதம்கேட்பதில்லைவார்த்தைகள்;உன்இமைகளில்ஓர் இணக்கம்தேடுகின்றது! 0

en sambantham- best love image


அன்பின் அருமை உணர்ந்தவர்கள்


அன்பின் அருமைஉணர்ந்தவர்கள்….அன்பை அலட்சியம்செய்வதில்லை…!! 0

anbu alachiyam - best love image for whatsapp dp


நீ காட்டும் அன்பையும் உபசரிப்பையும்


தேவையற்ற உறவுகளிடம்நீ காட்டும் அன்பையும்உபசரிப்பையும் உன்அன்பிற்காக ஏங்கும்உறவுகளிடம் காட்டி பார்..உன் வாழ்வின் அன்பின்உருவத்தினை உணர்வாய்..! 0

thevaiyatta uravugal


வந்து நிற்கின்றது இந்தக் காதல்


நீ அழைக்கும்பொழுதெல்லாம்என் பேச்சையும் மீறிஅடுத்த கணமேவந்து நிற்கின்றது இந்தக் காதல்! 0

kadhal - best love whatsapp image in tamil


கடுகளவும் குறைப்பதில்லை


சிலரை சேர முடியாது என்றுஉண்மையாக உணர்ந்தாலும்..மனது அவர்களை நேசிப்பதைகடுகளவும் குறைப்பதில்லை..!! 0

unmaiyana pasam - best love image in tamil

August 5, 2021


எண்ணம் போல் வாழ்வு அமையும்


எண்ணங்கள்நல்லவையானால்…எண்ணம் போல் வாழ்வுஅமையும்.. !!! 0

ennam pol valvu - best valgai image in tamil


அன்பு ஒரு போதும் மாறவில்லை


அன்பு ஒரு போதும் மாறவில்லை..அதை கொடுப்பவர்கள் தான்அடிக்கடி மனம் மாறிபோகின்றனர்..! 0

anbu oru pothum - best love quotes


விழிகள் கைகோர்த்து நடக்கின்றன


நிழல்கள்தீண்டிக் கொள்ளாதநடை பயணத்தில்..விழிகள்கைகோர்த்து நடக்கின்றன! 0

valgai - valgai thathuva image

August 1, 2021


Page 19 of 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்