தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 20 of 24
கோபத்தில் அன்பையும் மௌனத்தில் வார்த்தையையும்
கோபத்தில் அன்பையும்மௌனத்தில் வார்த்தையையும்புரிந்து கொள்பவர்கள் நமக்காகபடைக்கப்பட்டவர்கள்.. 0

August 1, 2021
உண்மையான மனைவி
தன் கணவன் பணக்காரனாகஇல்லாவிட்டாலும்பரவாயில்லை….கடன்காரனாகஇருக்கக்கூடாது என்றுநினைப்பவள் தான்உண்மையான மனைவி..!! 0



July 30, 2021
காதல் மட்டும் சிக்கிக்கொண்டு
வார்த்தைகள்சரளமாக விழும்பொழுதுகாதல் மட்டும்சிக்கிக்கொண்டு வர மறுக்கின்றது..நா வரை மேல் ஏறிமோதி விழும் அந்தத் தாக்கம்பார்வைகளின் படபடப்பிலும்எதையோ பற்றி நிற்கும்விரல் நுனிகளிலும்பெரும் இடிகளுக்குப் பின்ஒளிரும் மின்னல்போல்வெளிப்பட்டு.. உயிரினை வதைக்கின்றது! 0



July 29, 2021
அடுத்த ஒரு சந்திப்பிநிலாவது
அடுத்த ஒருசந்திப்பிநிலாவதுஏற்றுக்கொள்வாயாஎன்பதுபோல்தொக்கி நிற்கும்உன் பார்வைக்குஎப்படி விடை சொல்வதுஎன்பதுதான் என் தயக்கம்..உன்னிலிருந்துவார்த்தை ஒன்றுவெளிவரும் வரைஇதுதான் என் நிலையும்! 0



மனைவி மூலம் அதிர்ஷ்டம்
மனைவி மூலம் அதிர்ஷ்டம்கிடைக்குமாம்அதிர்ஷ்டம் இருந்தால் தானேமனைவியே கிடைக்கும் 0



நிம்மதியாகவும் எழுந்திருக்கும் பொழுது சந்தோஷமாகவும்
தூங்கும் பொழுது நிம்மதியாகவும்எழுந்திருக்கும் பொழுது சந்தோஷமாகவும்இருக்கும் மனிதன் எவனோ அவனேஉலகின் பணக்கார மனிதன்..! 0



July 26, 2021
கண் கொண்டு பார்த்தால்
கண் கொண்டுபார்த்தால்காதல் தெரிந்துவிடும்;கண் மூடிக் கொண்டால்காதல் உறைந்துவிடும்;காற்றே கொஞ்சம்என் பக்கம் வீசு..கதிரே கொஞ்சம்என் இருளைத் தீண்டு! 0



எதற்காக அழைத்தாய்
எதற்காகஅழைத்தாய் என்றுஎதுவும் விளங்காதுமனமெல்லாம் காதல் சுமந்துவரும் என்னிடம்ஏதேதோபேசிக்கொண்டிருக்கும்உன் செவ்விதழ் நடனங்களின்சமிக்ஞைகளைஎல்லாம் நான்இரசித்திடவா ஆராய்ந்திடவா! 0



கஷ்டங்களை யாரிடமும்சொல்கிறதும் இல்லை
என் கஷ்டங்களை யாரிடமும்பகிர்ந்து கொள்வதும் இல்லைஎன் கஷ்டங்களை யாரிடமும்சொல்கிறதும் இல்லைஅதானால் தான் என் வாழ்க்கையில்என்னால் இன்னும் சிரிக்க முடிகிறதுவெளிப்படையாக 1



July 25, 2021
தினமும் நீ திருஷ்டி கழித்துக்கொள்
ஊர் கண்பட்டு விடும்என்ற கவலைஉனக்கில்லை;ஆனால்எனக்கிருக்கிறது..உன் கண்ணேபட்டு விடுமென்றபெருங்கவலை;அதற்காகவேணும்தினமும் நீதிருஷ்டி கழித்துக்கொள்! 0



இன்னொருவரது காதல் தோல்வி
ஒவ்வொருவருடையகாதலின் வெற்றியிலும்சொல்லப்படாதஇன்னொருவரது காதல்தோல்விஅடைந்து இருக்கும் 0



வானவில்லைப் போல் சேலை கட்டி
அதிசயமாகத்தெரிகின்றவானவில்லைப் போல்சேலை கட்டிவந்து நிற்கிறாய் நீமுதல் முதலாய்வானவில் பார்க்கும்சிறு குழந்தை போல்விழி விரியவியந்து நிற்கிறேன் நான்! 1



உன் அழகிய அபிநய சமிக்ஞைகள்
கொஞ்சமும்இமை கொட்டாமல்உன் அழகியஅபிநய சமிக்ஞைகள்அத்தனையையும்தினம் தினம்பார்த்து இரசிக்கும்உன் வீட்டுநிலைக்கண்ணாடி மேல்தான்அத்தனை பொறாமை எனக்கு! 0



விழிகள் கைகோர்த்து நடக்கின்றன
நிழல்கள்தீண்டிக் கொள்ளாதநடை பயணத்தில்..விழிகள்கைகோர்த்து நடக்கின்றன! 0



July 22, 2021
அந்த ஆணின் உலகமே
தன்னையும் ஒரு பெண்நேசிக்கிறாள் என்று தெரிந்தபின்..’அந்த ஆணின் உலகமேமாறிவிடுகிறது! 0



July 21, 2021
உள்ளங்கள் உணர்வுகளால் தான்
உலகம் இயந்திரமாய் மாறிபோனாலும் உள்ளங்கள்உணர்வுகளால் தான்இயங்குகின்றன. யாரையும்அதிகம் காயப்படுத்தி விடாதீர்கள்.! 0



July 19, 2021
உன் இதயத்திற்கு செல்ல வழி தெரியவில்லை
திசை அறியாத பலஇடங்களுக்கு செல்ல வழிதெரிந்த எனக்குஉன் இதயத்திற்கு செல்லவழி தெரியவில்லை பெண்ணே 0



நழுவிச் செல்கின்றது நாணம்
நழுவிச்செல்கின்றதுநாணம்; ;காதலில்நனைந்துவிட்டதைச்சொல்லிவிடுகின்றது நளினம்! 0



சிந்தித்து முடிவெடுத்த சிந்தனைக்குப் பின்னால்
சந்திக்கமறுக்கும்சந்தர்ப்பங்கள்சொல்லிவிடுகின்றன..சிந்தித்து முடிவெடுத்தசிந்தனைக்குப் பின்னால்காதல் பயம்ஒளிந்துள்ள சூட்சுமம்! 0



பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள்
பக்குவமாய்விழுகின்றவார்த்தைகள்ஒவ்வொன்றிலும்..காதல் நீக்கப்பட்டதுபட்டவர்த்தனமாய் தெரிகின்றது! 0



வைப்பதே இல்லை அவர்தான் அப்பா
அதிகமாய்அன்பு காட்டுவதில்லைஆனால் காட்டும்அந்த கொஞ்சஅன்பிலும்கொஞ்சம் கூடகுறைவைப்பதே இல்லைஅவர்தான் அப்பா 0



அதிகமா கோவப்படுவேன் பேசாம இருக்க மாட்டேன்
நான் உன் கிட்டஅதிகமா கோவப்படுவேன்ஆனால் ஒரு போதும்உன் கூட பேசாமமட்டும் இருக்க மாட்டேன் 0



July 15, 2021
நம்ம மனசுக்கு பிடிச்சவங்க
நம்ம மனசுக்குபிடிச்சவங்க நம்ம கிட்டமனசு விட்டுபேசுறத கேக்குறது கூடதனி சுகம் தான் 0



மகிழ்ச்சியான தருணம்
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும்மகிழ்ச்சியான தருணம்நம் மனதிற்கு பிடித்தவர்களோடு செலவிடும்கொஞ்ச நேரம் மட்டும் தான் 0



Page 20 of 24





