தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 22 of 24
விடியலே தேவை இல்லை பெண்ணே
விடியலே தேவை இல்லை பெண்ணே! கனவிலே உன்னோடு வாழும் பொழுது !! 0

June 30, 2021
கவிதைகளாகின்றது என் காதல்
உன்னிடம் பேச ஒரு வழியும் இல்லாத பொழுது கவிதைகளாகின்றது என் காதல்! 0



June 29, 2021
இதயத்தை தொலைக்கும் வரைக்கும்
ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும் காதலை யாரும் நம்புவது இல்லை 0



என் பெயரை உச்சரித்த நாட்களின்
மற்ற பெயர்களைக் காட்டிலும் நீ மிக அதிகமாய் என் பெயரை உச்சரித்த நாட்களின் நினைவுகளைத்தான் இந்த நொடியும் சொட்டுச் சொட்டாய் அருந்தி உயிர் பிழைத்துக் கிடக்கின்றது என் காதல்! 0



இனி என்றாவது ஒருநாள்
இனி என்றாவது ஒருநாள் நாம் இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டால்…. எத்தனையோ முறை நம்மை மறந்து நாம் நடத்து சென்ற அந்தப் பசுமை மாறாத காதல் நிழல் வீதியில் சந்தித்துக்கொள்ள வேண்டுகிறேன் நான்; இதுவரை நம் மௌனத்தையும் கண்ணீ ரையும் பார்த்திடாத அந்த வீதி அதனையும் கண்டுறையட்டும்; அடுத்த ஒரு பிறவி வரை நமக்காக காத்திருக்கட்டும்! – 0



காலம் முடியலாம் நம் காதல்
காலம் முடியலாம் நம் காதல் முடியுமாநீ பார்க்க பார்க்க காதல் கூடுதே 0



June 27, 2021
கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்கயாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை 0



துன்பத்திலும் ஆறுதல் சொல்லும் அன்பை தேடுங்கள்
துன்பத்திலும் ஆறுதல் சொல்லும்அன்பை தேடுங்கள்அதுவே கடைசி வரை நீடிக்கும் 0



என்னுடைய மகிழ்ச்சி என்னுடைய வாழ்க்கை
உன்னுடைய சர்ப்பு தான்என்னுடைய மகிழ்ச்சி!உன்னுடைய மகிழ்ச்சி தான்என்னுடைய வாழ்க்கை!! 1



யாரும் பார்க்காமல் என்னை அறியாமல்
யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன் 0



ஒரு வெட்கம்
இனி எந்தப்பெண்ணைப்பார்த்தாலும்உன் முகம்தெரியும் அளவிற்குஒரு வெட்கம்கொடுத்திருக்கின்றாய்எனக்கு;இந்த உயிர்வாழும் வரைஅதில் சொக்கித்தவித்திருக்கும் என் காதல்! 1



June 25, 2021
இந்த மாயமான உலகில்
வேஷத்துக்கு கிடைக்கும்மதிப்பு கூட உண்மையானபாசத்திற்குகிடைப்பதில்லை. கடந்து போக கற்றுக்கொள்இந்த மாயமான உலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்..!! 0



கைகள் கோர்த்து
நீ என்கைகள் கோர்த்துநடக்கும் பொழுதெல்லாம்ஒரு ஜென்மம் வாழ்ந்தஇன்பம் கிடைக்கிறது எனக்கு! 0



காற்று வெளியிடையில்
காற்றுவெளியிடையில்உன் கானக்குரலிசைகள்;கேட்டு நானிருக்கஎன் தேகம்சிலிர்க்கிறதே..காட்டுக்குயிலோசைகேட்கும்இராஜ சுகம்..பேசும்உன் மொழியில்;என் ஆன்மம் நிறைகிறதே! 0



June 24, 2021
கன்னக்குழியில்
நீ நிறைந்திருக்கும்பெருவெளியில்நான்ஒளிந்துகொண்டிருக்கின்றேன்உன் கன்னக்குழியில்! 0



June 23, 2021
உன் அன்பின் பேரழகிய குரல்
என்றோஎப்பொழுதோ நீ..சொல்லி அழைத்துஎன் பெயரில்இன்றும்ஒட்டியிருக்கிறதுஉன் அன்பின்பேரழகிய குரல்! 0



அன்பிலும் அன்பானவர்களிடமும்
கொஞ்சம் இடைவெளிகள்கூட தேவைதான்அன்பிலும்அன்பானவர்களிடமும்அப்போது தான் உணர்கிறோம்அவர்கள் மீது நாம் கொண்டபாசத்தையும்…எத்தனை வலிகள் உள்ளதுஇவ்வன்பில் என்பதையும்… 0



நீதான்
அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்! 0



நதிகளுக்கெல்லாம்
பிறப்பு முதல்இறப்பு வரைஒய்வே இன்றிஓடிக்கொண்டிருக்கும்பெண் போல்..கணம் கூட நில்லாமல்ஓடிக்கொண்டிருப்பதால் தான்நதிகளுக்கெல்லாம்வாய்க்கப் பெற்றதோஅன்பின் அழகிய பெண் பெயர்! 0



மனம் விரும்பினால் தான்
உலக5அதிசயமாகவேஇருந்தாலும்…மனம்விரும்பினால் தான்ரசிக்க முடியும்… 0



June 17, 2021
கெஞ்சும் உன் வார்த்தைகளில்
கொஞ்சும்மொழியில்கெஞ்சும்உன் வார்த்தைகளில்என் கோபங்களும்மறைந்து விடுகிறது 0



Page 22 of 24








