தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 23 of 24
ரோஜா மலரைப்போல்
நம் அன்பு ரோஜா மலரைப்போல் மென்மையானது!அதனால் எப்போதும் மலரட்டும்! 0

February 3, 2021
என் இதழ்கள்
தீரா நின் இதழ்களின் பெரும் பசிக்குஇரையாகிப் போனதுதித்திக்கும்என் இதழ்கள் 0



February 1, 2021
ஒற்றை முத்தம்
சண்டையிட்டு சமாதானம்ஆன பின்புஎன் முகம் பிடித்துநெற்றிப்பொட்டின் மீதுஅவள் தரும்ஒற்றை முத்தம் சொல்லிவிடும்என் மேல்அவள் கொண்ட காதல் பற்றி!!! 0



மனதில் ஒளிந்திருந்து
மல்லிகைக்குள் மறைந்திருந்துமயக்கும் வாசனையாய்மனதில் ஒளிந்திருந்துமயக்குகிறாய் எனை 0



சிலிர்த்துக் கொண்ட என்னவள்
விரலைத்தொட்டால் கூடசிலிர்த்துக்கொண்ட என்னவள்இன்றுஇதோடுநான்கு முறைகட்டி அணைத்துக்விட்டாள்நன்றிகள் பல…. 0



உன்னை இழக்கமாட்டேன்
நீ மட்டும் போதும்என முடிவு செய்துவிட்டேன்.இனி எதை இழந்தாலும்உன்னை இழக்கமாட்டேன். 0



உன் அன்பிற்காக
ஆசைக்காக அல்லஉன் அன்பிற்காககை பிடித்து விட்டேன் இனி உயிரை விட்டாலும்உன்னை விட மாட்டேன். 0



உன் கரடி பொம்மை
என் மேல்கோபத்தில் எறிந்தாய்உன் கரடி பொம்மையை.அதைக் கொஞ்ச துவங்கினேன்.வரத் துவங்கியது…உன்னிடமிருந்துஉறுமல்கள். 0



பொம்மைக்கும் காதல் பிறக்கும்
அவள் கட்டி அனைத்துவிடும் மூச்சு காற்றில்அந்த கரடி பொம்மைக்கும்காதல் பிறக்கும் அவள்மேல் 0



சாக்லேட் மழையில் நான்
ஐயோ திகட்டுதேஆளை விடு என்றுஅவளுள் கரைந்ததுஅவள் கடித்த சாக்லேட்சாக்லேட் மழையில் நான்அவள் இதயத்தில் 0



சாக்லேட்டாய் இனித்து
சாக்லேட்டாய்இறுகிசாக்லேட்டாய்இளகிசாக்லேட்டாய்இனித்து சாக்காட்டில்தள்ளியதேகாதல்! 0



உன் இதழ்
தினம் தினம் சாக்லேட் சுவைத்தே பழகிய நான் ..இன்று வெறுக்கிறேன்..!உன் இதழ் சுவைத்த நொடி பொழுதில் இருந்து..! 0



உன் கண்களும் மனதும்
பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக… 0



என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே.
உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன் என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே 0



நம் நட்பு
அன்பே உன்னோடு பேசும்போது மட்டுமே நம் நட்பு என்ற உறவையும் தாண்டி எதோ ஒரு புது வித இளம் புரியா உணர்வுகளால் தூண்டப்பட்டு தடுமாறுகிறேன் காதல் தானோ என்று புரியவில்லை என் மனநிலையை உன்னிடம் வெளிப்படுத்தவும் என்னால் இயலவில்லை. 0



என் இதயம்
இந்த உலகில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே என் இதயம் துடிக்கிறது, அது நீதான். இனிய ரோஜா தினம், தேனே! 0



இனிய ரோஜா நாள்!
இந்த இரண்டாவது இடைநிறுத்தத்தை விடுங்கள், அந்த ரோஜாவை நீங்கள் வைத்திருக்கும்போது நான் உன்னை என் கைகளில் பிடித்துக் கொள்கிறேன். 0



காதல் ஒரு ரோஜா
காதல் ஒரு ரோஜாவைப் போன்றது. இரண்டு நபர்களிடையே அழுத்தும் போது, அது ஒரே இனிமையான உணர்வோடு என்றென்றும் நீடிக்கும். இனிய ரோஜா நாள்! 0



பிடிவாதமாய் அனுபவித்திருக்கிறோம்
இடைவெளிவலியை தருமெனதெரிந்தும் பிடிவாதமாய்அனுபவித்திருக்கிறோம்இருவரும்…! 0



மனதிலிருக்கும் ஆசைகளையெல்லாம்
மனதிலிருக்கும்ஆசைகளையெல்லாம்கொட்டி தீர்த்தவன்அயர்ந்து போனான்குழந்தையாய்…! 0



Page 23 of 24








