அன்பு கவிதைகள்

இவள் முகம் தாமரையா – கவிதை

இவள் முகம் தாமரையாஇல்லை தாமரைதான் இவள் முகமோஇவள் விழிகள் கயலாஇல்லை கையில்தான் இவள் விழியாபிறை இவள் நுதலாஇல்லை நுதல் பிறையாபவளம் இவள் இதழாஇல்லை இவள் இதழ்கள் பவளமோபவளக்கொடி இவள் இடையாஇல்லை இவள் சிற்றிடை பவளக்கொடியா… Read More »இவள் முகம் தாமரையா – கவிதை

ஓடி விளையாடு பாப்பா – கவிதை

ஓடி விளையாடு பாப்பா, – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, – ஒரு குழந்தையை வையாதே பாப்பா. சின்னஞ் சிறுகுருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா, வண்ணப்… Read More »ஓடி விளையாடு பாப்பா – கவிதை

தினம் தினம் கவிதை

அவள் தந்து போன சாபம்வந்து போனதோ !!!இல்லை கண்கள் பேசும் மௌனம்என்னை கொன்று சென்றதோ உள்ளம் உருகும்உயிரும் உருகும்கண்கள் கண்டேகவிதை தோணும் பாமரனும் இதில் தேர்வான்பரமனும் தோற்று போவான்உள்ளம் பார்த்து உதித்த காதல்ஒருநாளும் தோற்காதே… Read More »தினம் தினம் கவிதை

அறியா நிலை அவளுக்கு

ஒரு பெண் இளமை முதல் காத்து மறைத்த பெண்மையை தன் கணவனுக்குப்பின் அறியாதவர் முன்னிலையில் தன்னிலை மறந்து ஆடை விளக்குவதுபிரசவத்தின் போதே.அந்த நொடி மரணத்தின் வாயிலில் #துடிப்பதால் தன் ஆடை விளகுவது கூட அறியா நிலை அவளுக்கு.துடிதுடிப்பாள்.#உடல்_வதைப்பாள்#தசை_கிழிப்பாள்உன்னை… Read More »அறியா நிலை அவளுக்கு

குயில் ராகம்

குங்குமத்தில் கரைத்தவளேகுயில் ராகம் இசைப்பவளேஅங்கங்கள் ஜொலிக்கின்றஅழகு மயில் பூங்கனவே கொங்கை மறைத்துவைத்துகொட்டுகிறாய் தேனருவிபொங்கு மழை பொழிகின்றபூவனமாய் உன் மேனி மங்கையுனைக் காண்கையிலேமனம் நிறைந்து போகுமடிகங்கைநதி வெள்ளம் போல்காண சுகம் பெருகுதடி எங்கு நான் சென்றாலும்என்னவளே… Read More »குயில் ராகம்

சிரிப்பு

குழந்தையின்சிரிப்பு ஒன்றேபோதும்மனதிலுள்ள காயங்களைகுணப்படுத்த…! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்