உண்மையான அன்பு மட்டுமே
மனதால் எவ்வளவு பலமானவர்களையும் அழ வைக்கும் ஒரே ஆயுதம் உண்மையான அன்பு மட்டுமே. 2
மனதால் எவ்வளவு பலமானவர்களையும் அழ வைக்கும் ஒரே ஆயுதம் உண்மையான அன்பு மட்டுமே. 2
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததைத் தேடாதே… அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக் கொள் உறவு இன்னும் அழகாகும்… 4
நாம் தேடித் தேடி நேசித்த ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் ஆனால், நம்மை தேடித் தேடி நேசித்த வரை ஒரு நாளும் மறக்க முடியாது 1
எதையும் புரிந்து கொண்டால் தான் தெளிவாகும். அன்பும் சரி, கோபமும் சரி, பிரச்சனையும் சரி புரியாத வரை அனைத்துமே புதிர் தான். 1