தன் குழந்தை அம்மா
ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை அம்மா என்று முதல் முறை கூப்பிடும் போது தன்னுடைய கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடுமே…!! 0
ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை அம்மா என்று முதல் முறை கூப்பிடும் போது தன்னுடைய கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடுமே…!! 0
தந்தையாக நீங்கள் காட்டி சென்ற அன்பை எல்லாம் தாயாக திருப்பி தருகிறேன்..! மகனாக நீ வேண்டும் மறு ஜென்மத்திலே..!! 0
நான் சாப்பிடும் உணவில் இல்லாத சுவை என் தந்தை தரும் அன்பு நிறைந்த ஒரு உருண்டை சோற்றில் உள்ளதே..!! 0
உன்னை சரியான பாதையில் வழி நடத்த சரியான தந்தை உனக்கு இருந்தால் இந்த உலகமே உன் காலடியில் கிடக்குமே..!! 0
“”ஒரு கணவனின் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்துகொண்ட எந்த மனைவியும்..! விவாகரத்து கேட்டு நச்சரிப்பதில்லை…. 0
“”ஏராளமான ஆசை நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன…!! மற்றவர்களின் ஆசை நிறைவேற்றுவதில் முழு கவனம்!!! சிறிதும் புன்னகைக்கு குறையில்லாமல் வெளிக்காட்டுகிறார் கவலைகளை மனதில் பதுக்கிகொண்டு… என் தந்தை……. 0