என் தந்தை வாழும் வரலாறு
அப்பா ஆனதால்தான் தெரிகிறது அப்பாடா! அதில் எத்தனை கஷ்டங்கள்… அத்தனையும் தாங்கிய என் தந்தை வாழும் வரலாறு என்று! 0
அப்பா ஆனதால்தான் தெரிகிறது அப்பாடா! அதில் எத்தனை கஷ்டங்கள்… அத்தனையும் தாங்கிய என் தந்தை வாழும் வரலாறு என்று! 0
தனக்காக வாழாமல்… எனக்கு தாய் இல்லா குறை அறியா தாய்க்கு தாய்யாக தந்தைக்கு தந்தையாக என்னை வழத்தவர் எனக்கு தெய்வமே… 0
ஒரு பெண்ணின் முதல் காதலை அடைந்து விட்டோம் என்று கர்வம் வேண்டாம் அவளின் முதல் காதல் என்றுமே தந்தை தான் உடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 0
அப்பா எனக்கு கால் சுடக்கூடாது என்று கடையில் காலணி வாங்க என்னை தோளில் சுமந்து கொளுத்தும் வெய்யிலில் வெறுங்காலில் நடந்த என் அப்பா. 0
என் வாழ்க்கைத்துணையை காண வேண்டும் என்று நினைத்தேன்….என் வாழ்க்கையில் என்னை முன்னேற்றிய தகப்பனை மறந்து.,,,,,,,,,,,,.வருந்துகிறேன். 0