அப்பாவின் மனது
அருகில் இருக்கும்போது கொஞ்சாமல் தூரச் சென்றவுடன் அய்யோ என பதறும் அப்பாவின் மனது 0
உங்களை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து….. தவிக்கின்றேன் உங்களோடு வாழ்ந்த காலம் கனாக்காலமாய் போனதுதென்ன…. நான் வாழும் காலங்களில் நீங்கள் செதுக்கிய சிற்பமாக நான் தனியாக …. கவலையில் கண்ணீரோடூ தண்ணிரின்றி யாரும் தவிக்கலாம்… Read More »உங்களோடு வாழ்ந்த காலம்
உன்னைப்போல் ஒருவரை இன்று நான் பார்த்தேன் உன் சாயலில் நான் நீ என்று நான் இன்று ரசித்தேன் உன்னிடம் விளையாடிய விளையாட்டு அவர்முன் விளையாடினேன் அவர் உன்னைப்போல் என்னை பார்த்து அன்பாக சிரித்தார் நான்… Read More »உன் சாயலில் நான்
உன் வீரத்தை யாரிடமும் இன்னும் நான் பார்த்ததில்லை……இனியும் யாரிடமும் நான் பார்க்க போவதில்லை நீ கல்லை கண்ணாடியை போல் நொருக்குவாய் நீ இருந்திருந்தால் என் வாழ்க்கையே வேறு உன்னோடு இருந்த காலம் அது என்… Read More »உன் வீரத்தை