மகள் அழைப்பில்
அயராது உழைப்பை தந்து அன்றைய கடின அலுவலக பணி முடித்து அரை உயிராய் வண்டி ஏறி அயர்ந்து படி ஏறுகையில் அப்பா என்ற மகள் அழைப்பில் அத்தனையும் பறந்து போகும் அதுவே உயிர் மீட்டு… Read More »மகள் அழைப்பில்
அயராது உழைப்பை தந்து அன்றைய கடின அலுவலக பணி முடித்து அரை உயிராய் வண்டி ஏறி அயர்ந்து படி ஏறுகையில் அப்பா என்ற மகள் அழைப்பில் அத்தனையும் பறந்து போகும் அதுவே உயிர் மீட்டு… Read More »மகள் அழைப்பில்
உடன்பிறப்பு நான் உடலும் உடல் சார்ந்த உள்ளுறுப்புகளின் தோற்றதினாலும். மட்டும் வித்தியாசம் காணப்படும் உனது இரடையன் . இரட்டையன் மட்டுமின்றி உன்னுடைய மறுபிறப்பு சிறு வித்தியாசம் மட்டும் எண்ணங்களை விட ஏக்ககங்கள் அதிகமாக உள்ள… Read More »உடன்பிறப்பு நான்
அப்பா தோல் மேல் ஏறிநின்று சாமி பார்த்த பருவத்தின்போது அறியவில்லை சாமி மேல் தான் ஏறி நின்றேன் என்று. அப்பா.! 0
தன் மகனின் வாழ்க்கைக்காக உழைக்கும் தந்தை., வளர்ந்து தன் தந்தைக்காக உழைக்கும் மகன்., இவர்களின் அன்பு வாரத்தையில் இல்லை செயலில் தான் உள்ளது.. 8953 0
அதிகாலையில் எழும் போது அப்பா இருப்பதில்லை அர்த்த ராத்திரியில் அயர்ந்து தூங்குகையில் வருவாராம் விடுமுறை நாட்களில் விரும்பிய நண்பர்களோடு சென்றிடுவார் அத்திப் பூத்தார் போல் அவ்வப்போது பார்த்திடுவோம் இவர் உள் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு… Read More »அதிகாலையில் எழும் போது
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அப்பாவின் உருவத்தில் Hamsa latha 9437 0