நாம் நேசிக்கிறவங்களுக்கு
அதிக அன்பு கூட நாம் நேசிக்கிறவங்களுக்கு சில நேரம் தொல்லையாக மாறி விடுகிறது. 1
அதிக அன்பு கூட நாம் நேசிக்கிறவங்களுக்கு சில நேரம் தொல்லையாக மாறி விடுகிறது. 1
சொந்த காலில் நிற்கும் போது தான் தெரிகிறது.. இத்தனை நாள் சுமந்தவருக்கு எப்படி வலித்திருக்கும் என்று.! 4
பெண்’ பிள்ளைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் அதிஷ்டசாலிகளே ஏனென்றால்… அவர்களுக்கு மட்டுமே இரண்டு தாய்…! 1
தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீ ர் துளிகளில்… 1
கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளே கிடைத்தார் வரமாக அவர்தான் என் அப்பா ..! 0