உன்னோடு இருப்பவன் அல்ல
நல்ல நண்பன் என்பவன் எப்பொழுதும் உன்னோடு இருப்பவன் அல்ல… ‘ எப்பொழுதும் உனக்காக இருப்பவன். 0
நல்ல நண்பன் என்பவன் எப்பொழுதும் உன்னோடு இருப்பவன் அல்ல… ‘ எப்பொழுதும் உனக்காக இருப்பவன். 0
என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா ! 2
எதனையோ சரிவுகளுக்குப் பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே இல்லை …! 2
தாய்க்கு பின் தாரம் ஆனால் ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே.. யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது. 3
நம்மல எந்த சுழ்நிலையிலும் யார்கிட்டையும் எதற்க்காகவும் விட்டு குடுக்காத ஒரே உறவு “அப்பா” மட்டும் தான் 2