காந்தி பெத்த பாென்னே
காந்தி பெத்த பாென்னே… குல மகளே.. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பாெறுத்தவளே ஜெபகிருபா பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்தது இல்ல.. வயித்தில் நீ சுமந்த ஒன்னு கவிதையா ஆயிருச்சு.. 0
காந்தி பெத்த பாென்னே… குல மகளே.. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பாெறுத்தவளே ஜெபகிருபா பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்தது இல்ல.. வயித்தில் நீ சுமந்த ஒன்னு கவிதையா ஆயிருச்சு.. 0
எனக்கு என் அம்மா கொடுத்த முத்தத்தை அடுக்கி வைத்தால் அந்த வானத்தை தொட்டுவிடும் அவளின் அன்பை கயிற்றால் அளவெடுத்தால் அண்டத்தை பலமுறை சுற்றி வரலாம் அவள் கருணை என்பது அத்தனை கடலின் நீரை விட… Read More »வானத்தை தொட்டுவிடும்
எனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காத உணவை சமைத்து தானும் உன்பதுதான் அம்மா.. எனக்கு மட்டும் அல்ல எல்லோரது அம்மாவும் அப்பிடிதான்.. 0
எவ்வளவு தான் சோகங்கள் இருந்தாலும் தன் குழந்தையை கொஞ்சும் போது அனைத்தையும் மறந்து விடுகிறாள் தான். 0