அம்மா கவிதைகள்

amma un anbu mun - best amma kavithai

ஈடில்லை அம்மா

எத்தனை சொத்தெழுதி என் பெயரில் தந்தாலும் அத்தனையும் ஈடில்லை அம்மா உன் அன்பு முன் 0

nee sumantha ondru - fevouite mother quotes

காந்தி பெத்த பாென்னே

காந்தி பெத்த பாென்னே… குல மகளே.. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பாெறுத்தவளே ஜெபகிருபா பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்தது இல்ல.. வயித்தில் நீ சுமந்த ஒன்னு கவிதையா ஆயிருச்சு.. 0

ammavin mutham - best amma love quotes

வானத்தை தொட்டுவிடும்

எனக்கு என் அம்மா கொடுத்த முத்தத்தை அடுக்கி வைத்தால் அந்த வானத்தை தொட்டுவிடும் அவளின் அன்பை கயிற்றால் அளவெடுத்தால் அண்டத்தை பலமுறை சுற்றி வரலாம் அவள் கருணை என்பது அத்தனை கடலின் நீரை விட… Read More »வானத்தை தொட்டுவிடும்

amma - amma love image

எனக்கு பிடிக்கும்

எனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காத உணவை சமைத்து தானும் உன்பதுதான் அம்மா.. எனக்கு மட்டும் அல்ல எல்லோரது அம்மாவும் அப்பிடிதான்.. 0

amma magal pasam - amma whatsapp quotes

தன் குழந்தையை

எவ்வளவு தான் சோகங்கள் இருந்தாலும் தன் குழந்தையை கொஞ்சும் போது அனைத்தையும் மறந்து விடுகிறாள் தான். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்