அம்மா கவிதைகள்

amma mutham - amma love kavithaigal

என் அம்மா இட்ட முத்தம்

இந்த உலகத்திலேயே விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று முதன் முதலில் என் உச்சி நுகர்ந்து என் அம்மா இட்ட முத்தம் மட்டுமே 0

uyir entraval - amma kavithaigal

உதிரம் சிந்தி

உதிரம் சிந்தி சிலை போன்ற உருவை பொறித்து உயிர் கொடுத்து ஈன்றவள் 0

ammavin karuvarai - best mommy quotes

தாய் கேட்டால்

உனக்கு என்ன பிடிக்கும் என மற்றவர்கள் கேட்டால் சொல்வேன் இருட்டு என்று அதே என் தாய் கேட்டால் இன்னும் சத்தமாய் சொல்வேன் உன் கருவறை என்று 0

thaiyin karuvarai - amma love quotes

தாயின் கருவறை

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை.. 0

thai anbu - thai pasam image

மதிப்புடன்

நம்மிடம் சிரித்துபேசும் பெண்களுக்காக நாம் மாறுவதை விட… மற்றவர்களிடமும் நம்மை மதித்து பேசும் தாயை ஏமாற்றிவிடாதே…… மதிப்புடன்… பொற்பந்தல் 0

ammavin pal - pasa amma quotes

அம்மாவின் பால்

நாம் பெற்ற முதல் இரத்ததானம் நம் அம்மாவின் பால் தான் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்