அம்மா கவிதைகள்

thaiyanbu - mom love whatsapp

வாழ்வது யாரென்றால்

தாய் தனக்காக வாழமல் எனக்காக வாழ்வது யாரென்றால் தயங்காமல் சொல்வேன் என் தாயேன்று…… 0

thedal - amma love image

காலம் முழுவதும்

உலகம் முழுவதும் தேடினாலும்.. காலம் முழுவதும் காத்திருந்தாலும்.. உன்னை விட சிறந்த நண்பன் – உனக்கு கிடைக்கப் போவதில்லை…! 0

amma pillai vilaiyattu - amma whatsapp image

மழலையிடம் ஏமாறுவது சுகம்

எத்தனை முறை ஏமாந்தாலும்; ஏமாறுவதும் சுகமென சொக்கி நிற்பேன் என் பிள்ளையிடமே!!! நிலாவினையும் நட்சத்திரங்களையும் உன் பிஞ்சுக்கைகளுக்கு விளையாட தருவேன் என ஏமாற்றுவதும்!!!! தூங்கிட்டாயா??? என் கேட்க தூங்கிவிட்டேன் என தூங்குவதாய் ஏமாற்றும் மழலையிடம்… Read More »மழலையிடம் ஏமாறுவது சுகம்

ஆயிரம் விடுமுறை

ஆயிரம் விடுமுறைவந்தாலும் அவள்அலுவலகத்திற்கு மட்டும்விடுமுறையில்லைஅம்மா சமயலறை 0

மனதில் சுமப்போம்

காலம் முழுவதும்உன்னை வயிற்றிலும்மடியிலும் தோளிலும்மார்பிலும் சுமப்பவள்தாய்மட்டுமேஅவளை என்றும்மனதில் சுமப்போம் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்