அம்மா கவிதைகள்

தன் குடும்ப நலனுக்காக.

ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும் யாரிடமும் அவள் பிட்சை கேட்டதில்லை!கண் பட்ட இடம் எல்லாம் ஆடவர்கள் என்றாலும் நிமிர்ந்து யாரையும்ஒரு நொடியேனும் கண்டதில்லை!உடம்பு முடியாமல் இருந்தாலும் அவள் பணிக்கு செல்லாமல் இருந்தது இல்லை!குடும்ப பாரம் முழுக்க… Read More »தன் குடும்ப நலனுக்காக.

ஆணைப் பெற்றவளே

ஆணைப் பெற்றவளேஅகம்பாவம் வேண்டாம்மனைவியோடு மகன்வெளியே சென்றால்வீட்டிற்கு திரும்பு முன்கோபம் காட்டகாரணம் தேடுகிறாய்ஒன்றுமில்லா விஷயத்துக்கும்ஒப்பாரி வைத்துஊரை கூட்டிபால் குடித்த நாள் முதல்பட்டியல் போடுகிறாய்முன் போல நீமட்டும் மகனுடன்ஊர் சுற்ற வேண்டும்ஊட்டி விட வேண்டும்கட்டிலுக்கு மட்டுமேகட்டியவள் என்றால்கல்யாணம்… Read More »ஆணைப் பெற்றவளே

அம்மாவின் பாசக்கயிறு

பதினான்கே வயதுஉலகம் அறியும் முன்னே கழுத்திலே தாலி கயிறு,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியே நான்கு ஆண்டுகள் கழிந்ததுவேண்டாத தெய்வமில்லைகட்டாத தொட்டில் இல்லை.வரம் வேண்டி காத்திருந்த அம்மாவுக்குவலியும் நானும் ஒன்றாகவே பிறந்தோம்,அதிர்ஷ்டமும் இல்லை தாய்ப்பாலும் இல்லைகொன்றுவிடு இல்லை… Read More »அம்மாவின் பாசக்கயிறு

amma magal pasam - amma whatsapp quotes

மனதை தொட்ட அம்மா கவிதைகள்

எதுவும் அறியா புரியா வயதில் எந்த சுமைகளும் கவலைகளுமின்றி அன்னையின் கரங்களில் தவழும் காலம் சொர்க்கமே 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்