சுயநலமே இல்லாத இதயம்
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. அவள் தான் அம்மா. 1
வார்த்தைகளே இல்லாத வடிவம்.. அளவுகோளே இல்லாத அன்பு.. சுயநலமே இல்லாத இதயம்.. அவள் தான் அம்மா. 1
தாய் நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தையல்ல தன்னுடைய வளர்ப்பை பிறர் குறை சொல்லாதவாறு உள்ள நல்ல குணத்தை 1
நான்கு வயதில் சண்டை போட்டோம் அம்மா என்னுடையது அப்பா என்னுடையது நாற்பது வயதில் சண்டை போடுகிறோம் அம்மா உன்னுடையது அப்பா உன்னுடையது என்று ..! 1
என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு யாரும் இல்லை ….. 2