தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன்
தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன் சாதாரண மனிதன். எத்தனை முறை தோற்றாலும் இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று நினைப்பவன் சாதிக்க துடிக்கும் மனிதன்..!! 0
தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவன் சாதாரண மனிதன். எத்தனை முறை தோற்றாலும் இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்று நினைப்பவன் சாதிக்க துடிக்கும் மனிதன்..!! 0
‘ஆண்டவன்’ இருக்கானானு தெறியல.. ஆனா, என் வாழ்க்கைல நடக்குறதெல்லாம் நினச்சு பாத்த ஆண்டவன் என் கூட இல்லனு மட்டும் தெறியுது..!! 0
நீங்கள் விரும்பும் அனைவரும் உங்களைப் பிறிய நேரிடும்… பிடித்து வைக்க முயலாதீர்கள்.. !! 1
வேண்டுதல்கள் யாவும் ஒன்றே நம்மை சுற்றியுள்ள அனைவரும் நோயின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்ப தே …. 0
கிடைத்தது வெற்றி எனில்.. தோற்றவருக்கு ஆறுதல் கூறு! கிடைத்தது தோல்வி எனில்.. வென்றவனிடம் அறிவுரை கேளு…!! தவறில்லை .. 0
இனிய இரவு வணக்கம் என்ன வாழ்க்கைடா இது என்று நினைப்பதை விட, இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்.. வெற்றி நிச்சயம்..! 2