உரிமைகள் மட்டுமே உன்னை மீட்டெடுக்கும்
சலுகைகள் உன்னை அடிமையாக்கும் உரிமைகள் மட்டுமே உன்னை மீட்டெடுக்கும் …! நல் இரவு வணக்கம் ! 0
சலுகைகள் உன்னை அடிமையாக்கும் உரிமைகள் மட்டுமே உன்னை மீட்டெடுக்கும் …! நல் இரவு வணக்கம் ! 0
உண்மைகள் சில நேரங்களில் தொலைந்து தான் போகுமே தவிர.. ஒரு போதும் தோற்றுப் போகாது. இனிய இரவு வணக்கம் ! 1
தேவைகளை குறைத்தாலே போதும். தடைகள் இல்லாத வாழ்க்கையும் நிம்மதியும் தானாக கிடைக்கும்…! இரவு வணக்கம் ! 0
தன்னை ஒடுக்கும் தியாகம், இதுவே இறைவன் மனிதனுக்கு அருளியுள்ள தலை சிறந்த ஞானம்..!! இரவு வணக்கம் ! 1
பொய் சொன்னால் எளிதாக நம்புகிறார்கள், ஆனால்.. உண்மைக்கு புள்ளி விவரம் கேட்கிறார்கள்… நல் இரவு வணக்கம் ! 0
இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட, நம்மைப் போல் வாழ வேண்டும் என்று பிறர் நினைக்கும் அளவிற்கு நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு.! 1