மனம் எதிர்பார்ப்பதை மட்டும்
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
நடக்காது என தொந்தாலும்….. கிடைக்காது என புரிந்தாலும்.. மனம் எதிர்பார்ப்பதை மட்டும் நிறுத்துவதில்லை! 1
உயர நினைக்கும் போது உதவிட யாருமில்லையே என வருந்தாதே… உன் பலமே தமிழ் கவிதை நீ தனித்து நிற்பது தான்! 1
வறுமைக்கு பின் வரும் செல்வமும்… அழுகைக்கு பின் வரும் தைரியமும்… தோல்விக்கு பின் வரும் வெற்றியும்.. நிலைத்து நிற்கும்… 0
காலங்கள் சிலரை மறக்க செய்துவிடும். ஆனால் ஒரு சிலரின் அன்பு காலத்தையே மறக்க செய்துவிடும்.. 0