ஒருவரின் சிரிப்பு
உலகில் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் சிரிப்பு. அதை விட சிறந்த விஷயம் அவருடைய சிரிப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது 1
உலகில் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் சிரிப்பு. அதை விட சிறந்த விஷயம் அவருடைய சிரிப்பிற்கு நீங்கள் காரணமாக இருப்பது 1
விட்டு கொடுக்க தான் ஆளில்லை..! விட்டு செல்ல ஆயிரம் உறவுகள் உண்டு..! புரிதல் இல்லாத நிலையில்..! 0
வாழ்க்கையில் உன்னை அலட்சியமாக நினைப்பவர்களை விட்டு துணிந்து விலகு… உன்னை பொக்கிஷமாக நினைப்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து பயணத்தை தொடங்கு… 2
காலம் நீ பயந்தாலும் ஓடும்… பணிந்தாலும் ஓடும்.. துணிந்தால் மட்டுமே உன் பின்னால் ஓடிவரும்.. 0
பெண் வெளிப்படுத்தும் சந்தோஷத்தை விட தன்னுள் வைத்திருக்கும் காயங்கள் அதிகம்..! 0
பொறாமை, கோபம், பேராசை இல்லாத வாழ்க்கைப் பாதையில் நீ பயணித்துப் பார் நீ வாழும் வாழ்க்கைக்கு அழகான அர்த்தம் புரியும்…!! 0