என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும்
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 1
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 1
ஓயாமல் சுழன்று கொண்டிருப்பது பூமி மட்டுமல்ல வேலைக்கு செல்லும் பெண்களும் தான் 0
தேடும் போது கிடைக்கவில்லை என்றால், இருக்கும் போது கண்டுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்..!! 0
நாம் தேவை இல்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுக்கொள்வது சிறந்தது…!!! 2