முடிந்தவரை செய்வதல்ல முயற்சி
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி.. நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி..! 0
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி.. நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி..! 0
‘என்ன நடந்து விடுமோ என்று யோசித்து இருப்பதை விட, மோதி பாருங்கள் எழுந்தால் வெற்றி விழுந்தால் அனுபவம் 0
உனக்கு அவசியமாகத் தேவைப்படுவது உன்னை விட்டுப் போனால் போகட்டும்…. அது உன்னிடம் திரும்பி வந்தால், அது எப்போதும் உன்னுடையது. அப்படி திரும்பி வரவில்லையென்றால் அது ஒருபோதும் உன்னுடையதல்ல..!! 0
எல்லா வகை முகமூடிகளையும் அணிய தெரிந்தவர்கள், வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர். 0
பிறப்பு ஒரு வரியில், இறப்பு ஒரு வரியில், எளிதில் எழுதி விட்டான் சில வரிகளில்! நடுவில் இருக்கும் வெற்று பக்கங்களை மட்டும் நம்மிடம் கொடுத்தது ஏனோ? இது தான் வாழ்க்கையோ! 0
சோர்வடைந்து விடாதே… வாழ்க்கை நீ எதிர்பாக்காத — நேரத்தில் தான் பல ஆச்சரியங்களை கொண்டுவரும்..!! 0