வாழ்ந்தவன் நான்
‘எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் ‘வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று… அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது. 0
‘எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் ‘வாழ்ந்தவன் நான். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று… அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது. 0
கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தை, தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள்… அதைத் தவிர வற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் இல்லை ..!! 0
வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்! 0
வெளிச்சம் இருக்கும் வரை மட்டுமே நில நம்மோடு இருக்கும். சிலரது உறவும் அப்படித்தான் 1
எடை குறைவான பொறுள்களே இலகுவாக மிதக்கின்றன… ஆசை குறைவான மனங்களே எளிமையாக வாழ்கின்றன…!! 0
இயற்கையின் மறுவடிவமே. தன்மை ! இயற்கையை ரசிக்காத மனிதனும் இல்லை , தனிமையில் வாழாத மனிதனும் இல்லை ! 0