முயற்சிகள் முக்கியம்
முயற்சிகள் முக்கியம்… ஆளால், முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்..! 0
முயற்சிகள் முக்கியம்… ஆளால், முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்..! 0
நம்மிடையே சொல்வதற்கு…. பதில்கள் நிறைய இருந்தும் புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்த பக்குவம் ஆகும் 0
உழைப்பினை கைவிடும் வரை… யாரும் ஒருபோதும் தோற்றவர் அல்ல…. பெரிய வெற்றிகள் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் வருகின்றன. 0
தன்னைத்தானே வெற்றி கொள்வதுதான் சாதனைகளில் சிறந்தது. இந்த வெற்றியை அறிந்தவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது..!! 0