நம்பிக்கை இருக்கும் வரை
நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும் வரை, நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கும்..!! 1
நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும் வரை, நம் வாழ்க்கை நம் கையில் தான் இருக்கும்..!! 1
முயற்சியால் புதியவற்றை தெரிந்து கொள்வதும், திறமைகளை வளர்த்துக் கொள்வதுமே…. வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கான எளிய வழி..!! 1
ஒரு பெண்ணின் மனதுக்குள் இருக்கும் ரகசியங்களைக் கண்டறிய முயன்று தோற்றுப் போனவர்கள் அதிகம்…. காரணம், அவளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல், தெரிந்து கொள்ள முயன்றது தான்…! 0
ஒரு முட்டாள் தன்னுடன் வாழ முடியாமல் விட்டுப் போனவர்களை நினைத்து வருத்தப்படுவான். ஒரு புத்திசாலி தன்னை விட்டுப் போனவர்கள் வருத்தப்படும்படி வாழ்ந்து காட்டுவான்…!! 0
அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி – சிறக்கும்…!! 0