நினச்சு பாத்த ஆண்டவன்
‘ஆண்டவன்’ இருக்கானானு தெறியல.. ஆனா, என் வாழ்க்கைல நடக்குறதெல்லாம் நினச்சு பாத்த ஆண்டவன் என் கூட இல்லனு மட்டும் தெறியுது..!! 0
‘ஆண்டவன்’ இருக்கானானு தெறியல.. ஆனா, என் வாழ்க்கைல நடக்குறதெல்லாம் நினச்சு பாத்த ஆண்டவன் என் கூட இல்லனு மட்டும் தெறியுது..!! 0
நீங்கள் விரும்பும் அனைவரும் உங்களைப் பிறிய நேரிடும்… பிடித்து வைக்க முயலாதீர்கள்.. !! 1
வேண்டுதல்கள் யாவும் ஒன்றே நம்மை சுற்றியுள்ள அனைவரும் நோயின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்ப தே …. 0
தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான்..!! 0
உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலமையை உருவாக்கு… அது தான் உன் மிகப் பெரிய வெற்றி..!! 0
உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல; உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு எவ்வளவு செய்து முடித்தீர்கள் என்பது தான் மிக முக்கியம்..!! 0