எதுவும் கடந்து போகாது
இதெல்லாம் ஒரு நாள்கடந்து போகும்என்று காத்திருந்தேன்..ஆனால், எதுவும் கடந்து போகாதுபழகி போகும்என்று உணர்த்திவிட்டது காலம்..! ! 0
இதெல்லாம் ஒரு நாள்கடந்து போகும்என்று காத்திருந்தேன்..ஆனால், எதுவும் கடந்து போகாதுபழகி போகும்என்று உணர்த்திவிட்டது காலம்..! ! 0
கடின உழைப்பே உயர்வுக்கு சிறந்த வழி; உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவே..!! 0
குள்ள நரியின் புத்திகொஞ்சமாவது இருக்க வேண்டும்குழி பறிக்க அல்லஅடுத்தவர் பறிக்கும் குழியில்விழாமல் இருக்க. 0
வெற்றி பெறும் நேரத்தை விட, நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே… நாம் பெறும் பெரிய வெற்றி..!! 0