சமாதான படுத்திக் கொண்டாலும்
என்னதான்என்னை நானேசமாதான படுத்திக்கொண்டாலும்சில ஏமாற்றங்கள்வலிக்க தான்செய்கிறது! 0
என்னதான்என்னை நானேசமாதான படுத்திக்கொண்டாலும்சில ஏமாற்றங்கள்வலிக்க தான்செய்கிறது! 0
கடல் பெரியது தான்ஆனால் சந்தோஷங்களைதருவது என்னவோ சிறு சிறுஅலைகள் தான். ஆகையால்காணுவதை காட்டிலும்கிடைப்பதை கொண்டுமகிழ்ச்சியாய் வாழ்ந்திடுங்கள். 0
என்னை வீழ்த்தவேமுடியாது என்பது வெற்றி என்றால்,வீழ்ந்தாலும்எழுவேன் என்பது அதைவிடபெரிய வெற்றி..!! 0
இதெல்லாம் ஒரு நாள்கடந்து போகும்என்று காத்திருந்தேன்..ஆனால், எதுவும் கடந்து போகாதுபழகி போகும்என்று உணர்த்திவிட்டது காலம்..! 0
கடந்து போனதை நினைத்துகவலை படவேண்டாம்..கவலை வேண்டாம்என்பதற்காக தான்அது கடந்து போனது..! 0