யோசித்தால் நம் எதிர்பார்ப்பே
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாகயோசித்தால் நம் எதிர்பார்ப்பேதவறு என்று புரியும். – 0
ஏமாற்றம் ஏற்படும் போது நிதானமாகயோசித்தால் நம் எதிர்பார்ப்பேதவறு என்று புரியும். – 0
தேடாத போது கிடைப்பதும்,தேடும்போது தொலைவதும்,வாய்ப்புகள் மட்டும் அல்ல,வாழ்க்கையும் தான்! 0
தேவையென்றால் வரும்உறவையும்,தேவையில்லாமல் வரும்உணர்வையும்ஒதுக்கி வைக்க கற்றுக்கொள்வாழ்வில் நிம்மதி நிலைத்திடும்..!! 0
வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விடகூச்சமின்றி கேட்பவனுக்கே வாய்ப்புகள்அதிகம்இந்த உலகில்..!! 0