பிறரை குறைத்து பேசி
பிறரை குறைத்து பேசி உன்தரத்தை உயர்த்த நினைக்காதே..அப்படி செய்வதால் கூடுவதுஉன் தலைக்கனமே தவிரதரம் அல்ல! 0
பிறரை குறைத்து பேசி உன்தரத்தை உயர்த்த நினைக்காதே..அப்படி செய்வதால் கூடுவதுஉன் தலைக்கனமே தவிரதரம் அல்ல! 0
நடக்காது எனதொந்தாலும்புரிந்தாலும்கிடைக்காது எனமனம் எதிர்பார்ப்பதை மட்டும்நிறுத்துவதில்லை! 0
நமக்கு கிடைக்காததைநினைத்து சோகத்தோடுஇருப்பதை விட,நமக்கு கிடைத்ததைநினைத்து மகிழ்ச்சியோடுஇருப்பதுதான் வாழ்க்கையில்நிம்மதியைத் தரும்..!! 0
வாழ்க்கை நேர்மையாக உள்ளவர்களை அடி வைக்கிறது… ‘ நேரத்திர்க்கு ஏற்ப மான் பேசுபவனை வாழ வைக்கிறது.! 1
உடல் காயத்திற்குமருந்திடுங்கள்!மனக்காயத்திற்கு அனைத்தையும்மறந்திடுங்கள்! 0